Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 4

Subaram

Active member
Member
ஏம்மா சீருகாரு சங்கத்தில் இருந்து பேசுறோம், உங்க ஹீரோயின் கல்கிய ரொம்ப பேச விட்டு வேடிக்கை பாக்குறீங்க, இது சரியல்ல. சொல்லி வைங்க அந்த பொண்ணுட்ட.
Ava pesanathula thappe illaye pa
 




Dharani

Well-known member
Member
1 வருஷம் என்ன பண்ணிட்டு இருந்த கல்கி... இப்போ எதுக்கு apply பண்ண சொல்லிட்டு இருக்க....ஜெகதீஷ் ரொம்ப ஷாக் ஆகுற மாதிரி இருக்கு ஏதோ ஒன்னு side ட்ராக் இருக்கோ....

அத்தை கிட்ட பேசியது தெரிஞ்சி கூட எமிரா கோவப்பட்டா எப்படி
 




Sugaa

Well-known member
Member
🍁உங்களின் ஒவ்வொரு பதிவையும் இரு முறை வாசிக்கிறேன்...

ரொம்ம்ம்ம்ம்ப நல்லாருக்கு...

🍁ஊருக்கே பேர் வச்சவரு ஊருக்கு கெளம்பிட்டாரு...😜
😂😂😂😂😂😂😂😂

9aebcbaf7257937b767220935955d022.jpg

நான் ரசித்த கல்கியின் பேச்சுக்கள்...

🍁ரகிட ரகிட என்று நின்றிருந்தாள்...😜👏👏👏

🍁"என்னவேணா பேசிக்கோடா வெண்ண"...😜👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

8eccd8102b6219a1a4017b8a886eb3d9.jpg

🍁அவ்வளவு அலட்சியம்...!

🍁துளியும் பயமில்லா துணிச்சலான பார்வை...!

👌👌👌அசத்தல் கல்கி...😙😙😙

b7606319db886f64e2673363635b85d5.jpg


 








Top