Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 5

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: Thankss sooo muchhh:love::love::love:


வா வா என் தூர நிலா - 5

Eager to knw from you, Share your thoughts☺

The Best is yet to come, STAY STRONG! STAY SAFE!!
Thought it was worth to share.


2280

இதுல வர பாம்பு ஸ்டோரி உண்மைதான், உண்மை சம்பவம் கேட்பீங்களே அதுதான் இது, ஆனா அது நான் இல்லை, நான் திண்ணையில பாம்பைப் பார்த்தா நடூவீட்ல கட்டுல ஏறி நிற்கிற வீரமங்கை, இது என்னோட கசின்:LOL::love::love: உண்மையில அது பாம்பு குட்டியை நசுக்கிட்டா, அடுத்த நாளை காலையிலதான் பார்த்தா பாம்பு இருக்கு, உங்களுக்குதெரிஞ்ச பாம்பு ஸ்டோரிஸ் இருக்கா?

தூர நிலா என்பதால் உடனே எல்லாம் லவ்ஸ் வராது மக்களே, நம்ம ஹீரோ காருவை இந்த எபிலயும் நீங்க கழுவி ஊத்தலாம், Your comments are most welcome.
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

இதா பாருடா! பாம்பை கொன்னு அட்டாப்சி பண்ணவுடன் நம்ம பங்காரம் ஆராய்ச்சி பார்வையை விட்டுட்டு... ஆச்சர்யமாய் முற்றுகை இடுறானே....

இறங்கி.... கிறங்கி.... கடைசியில மயங்கியும் போகப் போற பங்காரம்... அதனால அந்த வெரப்பா இருக்குறதை கொஞ்சம் குறைச்சுக்கோ....
 




Last edited:




Top