Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 5

Vithurshini.T

Active member
Member
சீரு ரொம்பத்தான் சீறுறான் 😏 ஆராய்ற பார்வை ஆங்ரி பார்வை இப்போ ஆச்சரிய பார்வையா?? இப்படியே போனா மன்னிப்பு கேட்க ஈகோ பார்த்த சிரஞ் போகோ பார்க்க வேண்டியது தான் 😂
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
பாம்பு எபி சூப்பர். பாத்துப்பா பிராசாத் நாளைக்கு உனக்கு என்ன வைச்சிருக்காளோ?கல்கி நீ கலக்குற..கிராமத்து பொண்ணுங்களுக்கே உரிய தைரியம் அழகா கதையில கொண்டு வந்துட்டிங்க பவி. இறங்கி..கிறங்கி..சொற்றொடர் உங்க டச் அருமை.
 




Chittijayaraman

Well-known member
Member
Chiru parthu irumduko ponnu pambai ye adichi adakkam pannita, ava rumba dil ah na ponnu, nice update pavi dear, en paiyan um appadi dan thoongitu irukumbodu kutti pambu kai la poitu irundu iruku ivan edo ninaichi adichitu irukan adu sagala appadiye iruku thirumbavum parthu pakkathula iron box adichitu thoomgitan naa velaila irundu vandu partha sethu poi iruku avanai keta teriala nu sollitan apparam nyabagam vandu thookathula adichitaen nu solran, olai veedu niraiya chedimga vera iruku adu niraiya vandutu poitu dan irukum, ippavum enga area la iruku adu paatuku varum pogum,
 




Hema Guru

Well-known member
Member
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: Thankss sooo muchhh:love::love::love:


வா வா என் தூர நிலா - 5

Eager to knw from you, Share your thoughts☺

The Best is yet to come, STAY STRONG! STAY SAFE!!
Thought it was worth to share.


View attachment 2280

இதுல வர பாம்பு ஸ்டோரி உண்மைதான், உண்மை சம்பவம் கேட்பீங்களே அதுதான் இது, ஆனா அது நான் இல்லை, நான் திண்ணையில பாம்பைப் பார்த்தா நடூவீட்ல கட்டுல ஏறி நிற்கிற வீரமங்கை, இது என்னோட கசின்:LOL::love::love: உண்மையில அது பாம்பு குட்டியை நசுக்கிட்டா, அடுத்த நாளை காலையிலதான் பார்த்தா பாம்பு இருக்கு, உங்களுக்குதெரிஞ்ச பாம்பு ஸ்டோரிஸ் இருக்கா?

தூர நிலா என்பதால் உடனே எல்லாம் லவ்ஸ் வராது மக்களே, நம்ம ஹீரோ காருவை இந்த எபிலயும் நீங்க கழுவி ஊத்தலாம், Your comments are most welcome.
பாவம் பய புள்ள பாம்படில பயந்து நிக்கறான், அவன என்ன அடிக்கறது? கல்கி மகுடிக்கு இந்த பாம்பு ஆடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்-கல்கி படிப்புக்கு போராடும் சங்கம்(செயலாளர்-PN)
 








Top