Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 7

Hema Guru

Well-known member
Member
TSVP be ready தம்புடு... சின்ன அம்மாயி பெத்த படிப்பு சதுவ ஒஸ்தா உன்னாரு. நேனே மீ அல்லுடுனு மாமா தகர செப்புரா (tamglish maathiri ithu tamtelu)
 




Novelreader

Well-known member
Member
TSVP be ready தம்புடு... சின்ன அம்மாயி பெத்த படிப்பு சதுவ ஒஸ்தா உன்னாரு. நேனே மீ அல்லுடுனு மாமா தகர செப்புரா (tamglish maathiri ithu tamtelu)
Tamiltelu-kku tamil translation needed.
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
இவ்வளவு போராட்டம் தேவையா? அதான் தாத்தா சொல்லிட்டு போயிட்டாரே ஒரு கல்யாணத்தை பண்ணி சிரூ கூட படிக்க அனுப்பலாமே...யமுனாம்மா உங்களுக்கு அவ்வளவா போறாதும்மா. சுற்றி வளைச்சு என்ன யோசனையெல்லாம் சொல்றிங்க..
கல்கி உனக்கும் இதுதான் சான்ஸ்..சென்னைக்குபோய் அந்த போலிஸை உண்டு இல்லைன்னு பண்ணி தண்ணி இல்ல காட்டுக்கு மாத்திவிடு..
பவிம்மா கண்ணுபடபோகுதும்மா..எபியெல்லாம் தவறாம வருது..மகிழ்ச்சி 💐💐
 




Novelreader

Well-known member
Member
ஆக மாமா பையன் ஜெகதிஷ்க்கு தாடி confirm. காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டு போக போறான்.
'அல்லரி பில்லா'-ன்னு திட்டுறவனையும் 'அரை மெண்டல்' -ன்னு நக்கலடிக்கிரவளையும் ஒன்னு சேர்க்க போறீங்க. Super.
நம்ம கல்கிக்கு love marriage தானா! நான் கூட கல்யாணம் பண்ணி சண்டை போட்டு அதுக்கப்புறம் சிரு பங்காரத்தை love பண்ணுவாளோன்னு நெனச்சேன்.

சூர்யாக்கு செம ஷாக். அய்யாவோட possesive pride-க்கு யமுனா வேட்டு வெச்சுட்டாங்க. சூரியா சார் பேசாமல் தைய்யலை பாக்பண்ணி சென்னை அனுப்பச்சொல்லுங்க பேரனோட வீட்டுக்கு பேத்திக்கு துணையா. காலம் போன காலத்துலயாவது உதயமூர்த்திக்கும் அங்கைக்கும் Honeymoon days அமையட்டும்.

ஏம்மா பவித்ரா! TSVP யை தமிழ் பேசவைப்பீங்கன்னு பார்த்தால் அவனுக்கு Telugu-ல duet போடுறீங்களே. 😄
 




Last edited:




Top