Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 8

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: Thanksss soo muchh for your response:love::love:

வா வா என் தூர நிலா - 8

Eager to knw from you, Share your thoughts☺


Thanks to all, In these tough times, these interactions give me peace of mind.,.. and I am happie. My sincere thanks to each and everyone


STAY SAFE!! STAY STRONG!! TAKE CARE!! BETTER DAYS ARE COMING!!
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

இந்த தையல் நாயகிக்கு எகத்தாளத்தை பாரு... காடு வா... வாங்குது... வீடு போ... போ.. போங்குது.. இதுல இவங்களுக்கு எம்ஜிஆர்.. அண்ணா சமாதி எல்லாம் பார்க்கணுமாம்ல... பாட்டியும், பேரனும் சேர்ந்து கல்கியை ஒருவழி பண்ணுவாங்களா?? இல்ல அவ ஒத்தயில இவங்க ரெண்டு பேரையும் சமாளிப்பாளா??

அப்ப சென்னையில நல்ல தரமான சம்பவங்கள் காத்துக்கிட்டு இருக்கு....

இதுக்கு நவ்வுத்துனாரு ஸ்மைலி மாத்த கூடாது....

இந்த வீடியோ பார்க்கும் போது கல்கி உதயமூர்த்தி நியாபகம் வருது...


 




Last edited:

RIYAA

Well-known member
Member
😍😍

பொறாமைல பொசுங்குறாங்க அப்பாவும் மகனும் 😀😀😀

அப்பத்தாவும் பேரனும் சேர்ந்து கல்கிய கடுப்பேத்துவாங்களோ 🤔🤔🤔
 




Last edited:

AnuRadhaRaviSankarRam

Well-known member
Member
சிரஞ்சீவி தங்கம்.. உனக்கு சிங்காரம் ஆ!!!
ஆனால் நான் சிரிக்க மாட்டேன்!
அம்மா12ம் கிளாஸ்!! கல்கி! உன்னை கூட்டி கிட்டு வந்தது க்கு எங்க IPS க்கு பேர் வைப்பியா?

தமிழுடன் சேர்ந்து சுந்தர தெலுங்கிலும் பாட்டிசைக்க ... (கதை சொல்ல) அழகு பதிவு பவி !!!
 




Last edited:




Advertisement

Advertisement

Top