Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 8

Chittijayaraman

Well-known member
Member
Eppadiyo chennai ku vanduta singarathu ku innum enna enna peru vekka poralo, thaiyal nayagi sivaji sethutaru ma, vayasana kalthula veetla irukama lollu parthiya kizhavi ku, nice update pavi dear thanks.
 




Vithurshini.T

Active member
Member
QUOTE="Pavithra Narayanan, post: 195695, member: 15"]
Ada meme creator ke meme ah🤣🤣🤣🤣😁😁😁 thanks vithu🧡
Nice nice very nice. Bakkunu sirichten,
Jagadeesh pavam la vithu? Avan love avanuku
[/QUOTE]
Ketkanumnu ninaichchaen Mister kanmani writer pavithra thanae neenga 🤔🤔🤔
 




Kavinmalar

Well-known member
Member
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: Thanksss soo muchh for your response:love::love:

வா வா என் தூர நிலா - 8

Eager to knw from you, Share your thoughts☺


Thanks to all, In these tough times, these interactions give me peace of mind.,.. and I am happie. My sincere thanks to each and everyone


STAY SAFE!! STAY STRONG!! TAKE CARE!! BETTER DAYS ARE COMING!!
சிங்காரம் திருப்பிப் போட்ட பிரசாத்.. இருந்தாலும் ஒரு ஐபிஎஸ் ஆபிசரை இப்படிலாம் டேமேஜ் பண்ணக்கூடாது
 




Novelreader

Well-known member
Member
A pleasant coincidence. நானும்
சிரு + பங்காரம் = சிங்காரம் -ன்னு விளையாட்டா நெனச்சேன். அதையே நீங்க எழுதிடீங்க.

யமுனா husband and son தமிழ் பேச எதிர்பார்பாங்களா அதுக்கே பையன் இப்பிடி மிளகாவா இருக்கான்.

தைய்யல் to சென்னை, ஜெகதிஷோட சோக கீதம் - வாவ்! My guesses are correct so far. இனிமேல் பார்ப்போம்.
 




Vatsala ramamoorthy

Well-known member
Member
கல்கி ரொம்பதான் சுந்தர தெலுங்கை கேலி செய்யற..பங்காரம் சிங்காரம்..
வீட்டைவிட்டு வந்து ரொம்பதான் துள்ளல் கல்கிக்கு..
 




Hema Guru

Well-known member
Member
வணக்கம் மக்கள்ஸ் :love: :love: :love: Thanksss soo muchh for your response:love::love:

வா வா என் தூர நிலா - 8

Eager to knw from you, Share your thoughts☺


Thanks to all, In these tough times, these interactions give me peace of mind.,.. and I am happie. My sincere thanks to each and everyone

STAY SAFE!! STAY STRONG!! TAKE CARE!! BETTER DAYS ARE COMING!!
SEmma... சீரு+பங்காரம்= சிங்காரம் செம்ம combo.. சிறப்பு, மிக சிறப்பு. அவள் எல்லை கடந்து அவனை எல்லை கடக்க வைக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
 








Top