Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின் 'வா வா என் தூர நிலா' - 8

minmini

Active member
Member
சிரஞ்சீவி தங்கம்.. உனக்கு சிங்காரம் ஆ!!!
ஆனால் நான் சிரிக்க மாட்டேன்!
அம்மா12ம் கிளாஸ்!! கல்கி! உன்னை கூட்டி கிட்டு வந்தது க்கு எங்க IPS க்கு பேர் வைப்பியா?

தமிழுடன் சேர்ந்து சுந்தர தெலுங்கிலும் பாட்டிசைக்க ... (கதை சொல்ல) அழகு பதிவு பவி !!!
athanae, nammaku IPS than special. konjam in tha kalki scene podra mathiri irukae. IPS yoda kethu enna akirathu? parthu pannunga pa. IPS a romba than in tha chinna ponnu kalaikikuthu.
 




Helen jesu

Member
Member
பாட்டியும் பேரனுமா இன்னும் எத்தனை பேர் வந்தாலும் எங்க கல்கி சமாளிப்பா.
 




Umamanoj

Well-known member
Member
திருப்பி போட்ட பிரசாத் சிங்காரம்... எங்க ஹீரோவ ரொம்ப டாமேஜ் பண்ணறே நீ... ஹீரோ ஆர்மியாக இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்😬
 




Geethazhagan

Well-known member
Member
சிங்காரத்துக்கு கோபத்தை பாரு. மொத்தத்தில் ரொம்ப சந்தோசமாக இருப்பது நம்ம கல்கியும் அப்பத்தாவும் தான். Nice update :love: :love: :love:
 








Top