Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணனின்' வா வா என் தூர நிலா' - 9

Umamanoj

Well-known member
Member
சீரஞ்சீவி என்றும் சீரஞ்சீவியா... வயதில் பெரியவனு சொன்னது என்ன 30 இருக்குமா 🤔😛
 




RIYAA

Well-known member
Member
இந்த ஜெகா பையன நெனச்சா பாவமா இருக்கே பவி... பயபுள்ள இலவு காத்த கிளினு பேர் வாங்கிடுமோ 🤔🤔🤔
 




Novelreader

Well-known member
Member
என்னங்க நம்ம சிங்காரம் ரொம்ப சில்லறை பையனாட்ட அம்மாகிட்ட புகார் படிக்கிறான். இந்த யமுனாவும் அதை சுமந்துகிட்டு போய் மருமககிட்ட சொல்லறாங்க.

அவளை ' அல்லரி பில்லா' ன்னு சொன்னான் இவந்தான் இப்ப 'சிலிப்பி குர்ருடு' வா இருக்கான்.

தம்பி ஜெகன்! கல்கி பத்தி தெரிஞ்சும் நீ ஆசைய வளக்கறியே.

இந்த சூர்யா chance கிடைக்கறப்பெல்லாம் perform பண்ணுறாரே.
 








Top