Padma dear, cold itku nalla medicine, home remedy sollunga, ha, ha,சரியா கதையை கொண்டு போய், சரியான நேரத்தில, சரியா எண்டுகார்ட் போட்டுட்டு, சரியா நீங்க வராம இருந்தா, சரியா நாங்க என்ன சொல்ல?
Padma dear, cold itku nalla medicine, home remedy sollunga, ha, ha,சரியா கதையை கொண்டு போய், சரியான நேரத்தில, சரியா எண்டுகார்ட் போட்டுட்டு, சரியா நீங்க வராம இருந்தா, சரியா நாங்க என்ன சொல்ல?
சுக்கு, மிளகு, திப்பிலி தண்ணீரிலோ, பாலிலோ, சேர்ந்து 10 நிமிடம் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் குடித்தால் உடனே சரி ஆகிடும்.Padma dear, cold itku nalla medicine, home remedy sollunga, ha, ha,
Thanks Padma, naan enga Pavi ma itku thaan home remedy kedden. @Pavithra Narayanan, the above home remedy is for you ma, hope this will help you to get better from your cold.சுக்கு, மிளகு, திப்பிலி தண்ணீரிலோ, பாலிலோ, சேர்ந்து 10 நிமிடம் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து கஷாயம் குடித்தால் உடனே சரி ஆகிடும்.
லாலா வை பொறுத்த வரை பவிமா எப்போவும் ஸ்லீப் mood and mode தான்Lalalala paatu ketu Pavima thunga poita