Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பவித்ரா நாராயணின் ஒரு காதல் ஒரு நேசம் - 9

Advertisement

செம update. இளா இன்னிக்கி score- அ அள்ளிட்டான். கடைசியில்
எதுக்கு சிரிச்சிருப்பான்? ஏற்கனவே படிச்சும் ஞாபகம் வரலை.

இளா மட்டும் இப்படி அதிரடியா கணவன் என்கிற உரிமையை எடுத்துக்கலைன்னா இஞ்சி காலம் முழுவதும் மாதவி பேச்சுக்கு வருத்தப்பட்டு நம்ம அம்மாவால தானே இப்படி ஆச்சுன்னு குற்றவுணர்ச்சியோட தன் கல்யாண வாழ்க்கையை சரிப்படுத்த எந்த முயற்சியும் எடுத்திருக்க மாட்டா.

கமலி அருமையான பெண். அண்ணனை அணு அணுவா analyze பண்ணி வெச்சுருக்கா
 
எதுக்கு சிரிச்சிருப்பான்? ஏற்கனவே படிச்சும் ஞாபகம் வரலை
உங்க கமெண்ட. லயே பதில் இருக்கு?
தன் கல்யாண வாழ்க்கையை சரிப்படுத்த எந்த முயற்சியும் எடுத்திருக்க மாட்டா.

Yes வஞ்சி கண்டிப்பா செய்யவே மாட்டா! Tata bye bye to ila????
 
உங்க கதாநாயகர்கள்-ல இளா ஒரு வித்தியாசமான மேக் தான்?? பவிமா❤ வாய்லயே வட சுடுறானே???
 
Top