Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் "எழவு வீடு" * எ லவ் 1

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
உலகிலேயே எழவு வீட்டுக்கு உங்களை சந்தோசமா வரவேற்க்குற ஆள் நானா தான் இருப்பேன்! :LOL:

here is the first episode of A LOVE VEEDU

சும்மா நைஸ் சூப்பர் கண்ணுல ஹார்ட் விட்ட ஸ்டிக்கர், நாந்தான் FIRSTUH...இப்படி எல்லாம் மட்டும் கமென்ட் பண்ணாதீங்க தெய்வங்களா... மத்த கதைக்கு எப்படியோ.... இதுக்கு உங்க கருத்துக்கள், எண்ணங்கள், பிடிச்சது, பிடிக்காதது, ரசிச்சது, CRINGE ஆ இருந்தது.. இதெல்லாம் தெரிஞ்சா தான் என்னால மேற்கொண்டு ஈசியா எழுத முடியும்! பிகாஸ் திஸ் இஸ் மை டிப்ரன்ட் ட்ரை...

வழக்கத்தை விட அதிகமா உங்க கமெண்ட்ஸ் க்கு ஆவலா காத்திருப்பேன்!!!




 
Top