Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் "எழவு வீடு" * எ லவ் 1

Advertisement

Welcome priya ma and best wishes to ur story.
டைட்டிலே ரணகளமா இருக்கே??
ஆத்தி...... Love சப்ஜெக்ட் டைட்டிலில் மட்டும் தான் போலவே??
ஹீரோக்கு ஆரம்பம் முதலே தடங்கலும், மறுப்பும் அட்டகாசமா இருக்கே??
 
உலகிலேயே எழவு வீட்டுக்கு உங்களை சந்தோசமா வரவேற்க்குற ஆள் நானா தான் இருப்பேன்! :LOL:

here is the first episode of A LOVE VEEDU

சும்மா நைஸ் சூப்பர் கண்ணுல ஹார்ட் விட்ட ஸ்டிக்கர், நாந்தான் FIRSTUH...இப்படி எல்லாம் மட்டும் கமென்ட் பண்ணாதீங்க தெய்வங்களா... மத்த கதைக்கு எப்படியோ.... இதுக்கு உங்க கருத்துக்கள், எண்ணங்கள், பிடிச்சது, பிடிக்காதது, ரசிச்சது, CRINGE ஆ இருந்தது.. இதெல்லாம் தெரிஞ்சா தான் என்னால மேற்கொண்டு ஈசியா எழுத முடியும்! பிகாஸ் திஸ் இஸ் மை டிப்ரன்ட் ட்ரை...

வழக்கத்தை விட அதிகமா உங்க கமெண்ட்ஸ் க்கு ஆவலா காத்திருப்பேன்!!!




Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
Ippadi sonna eppadi niyayama
A love vu veettukku nanghallam Happy ahh vandhachu ???
 
Top