Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் "எழவு வீடு" * எ லவ் 1

Advertisement

இந்த பவித்ரா எதுக்கு இப்படி
பிடிவாதம் பிடிக்கிறா
சம்யுக்தா தான் டான்ஸ் மாஸ்டர்
ஜோடியோ
 
காரணமே சொல்லாம ஒருத்தி விலகி போனா... காரணம் என்ன ன்னு தெரிஞ்சுக்காம ஒருத்தி திட்டிட்டு போறா...‌‌அடேய் உன் வாழ்க்கையில விதி கதகளி ஆடும் போலவே....‌
 
என்னது பவித்ராவா :rolleyes: :unsure: :unsure: :unsure: இது எதோ உள்குத்து போல இருக்குதே.......

சம்யு தான் பிரஷாந்த்கு
 
Prasanth nee vena pavi kita vaanga innum konjam palagi paarkalaamnu solungalen

Heroine pavi Or samyuktha
A love veedu appudeena veetukey poi love panna porana ? ? ? ?
 
Welcome dear ? ? ?
பவி நிச்சயத்திற்கு முன்பே மறுத்திருக்கலாமே பாவம் பிரஷாந்த்.
சம்யுக்தா பவிக்கு போட்டியா. அருமையா இருக்கிறது
 
Energetic start
Naan vegan?naan vendhadhu mattum thaan saapiduvaen???? unaku English grammar huh paesa varala so enakku nee vaenam...
Idhu paei kadhai huh , eppo ghost ? intro irukkum
 
Top