Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் "எழவு வீடு" * எ லவ்-2

Nachu

Well-known member
Member
😍😍
வித்தகன் -சம்யுக்தா ஜோடி கல்யாணத்தில் சேருமா??
என்னாது பிறந்த குழந்தை பேசுது??
Magical ஸ்டோரியா??
லட்டு குட்டி னு கூப்பிடணுமா இல்லை பிரியா குட்டி னு கூப்பிட்டால் போதுமா?? 😜😜
99 வயசு..... அல்பாயுசு......
பிரியா மா ஒரு நியாயம் வேணாமா??
 




Last edited:

Geethazhagan

Well-known member
Member
என்னதிது பிறந்த குழந்தை பேசிட்டு ஓடிருச்சு.
இவனும் கல்யாணத்தை நிறுத்துறானா.
லவ் & ஹாரர் கதையா very interesting 😍 😍 😍
 




Nirmala senthilkumar

Well-known member
Member
எ லவ் 2

comments ellam paathen😍😍😍 so happpyyy... idhe speed la gap vidama naa epi podanum, kurukka endha mannu lorry um vandhu damage pannidakudadhu nnu vendikkitte next epi ezhudHittu iruken😂

கதை ல ரெண்டு ஹீரோ, ரெண்டு ஹீரோயின்!! சோ, பவித்ரா வும் ஹீரோயின் தான், சம்யுக்தாவும் ஹீரோயின் தான்...!
Nirmala vandhachu 😍😍😍
 




Swemanu

Well-known member
Member
Vaazha vaendiya oru 99 vayasu kizhavi ya poattu thallitinga..idhuku badhil solliyae aaganum...

As usual rocking episode
 








Top