Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் எழவு வீடு * எ லவ் 5

Advertisement

? ? ?
நல்ல கற்பனை வளம் அருமையாக இருக்கிறது. வாய்குள் போன முத்து என்ன ஆனது.
 
Last edited:
Different plot...
Soap dappa (diff planet) kulla irukuravanga eppadi inga connect aaguraaanga nu vara epi la paarkalaam .
 
பிரியா மா...... சூப்பர் டா.
Chanceless.
நீங்க எந்த plot ல வேணும்னாலும் போங்க......
Ghost story or fantasy story.....
Sema interesting.
இங்க ஒரு டவுட்..... எந்த சம்யுக்தா உண்மை??
வெளில இருந்து வந்தவளா?? இல்லை உள்ள இருந்துகிட்டே கதவை திறந்து கொண்டு வந்தவளா??
அந்த first பையன் தான் a love home க்கு இவங்க எல்லோரையும் invite பண்ணவனா??
இந்த டாஸ்க் தான் அந்த தலைவன் அந்த பையனுக்கு இட்ட கட்டளையா??
கரெக்டா பிரியா??
 
Top