Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் = 19

Advertisement

ஹலோ மக்களே! இன்னைக்கு சீக்கிரமே வந்துட்டேன்!!!

ஒரு விஷயம் உங்ககிட்ட தெளிவு படுத்திக்க நினைக்குறேன்!

'அஷ்டா!' முழுக்க முழுக்க என் கற்பனையில் மட்டுமே உருவான கதாபாத்திரம் கிடையவே கிடையாது! இந்த கதை... கதாபாத்திரம்.... இன்னும் சொல்ல போனா நிறைய காட்சிகள் கூட உண்மையிலேயே நடந்து, அதை நான் கேள்விபட்டதன் விளைவு தான்!

உண்மை 75%ன்னா, கதை நகர்வுக்காக என் கற்பனை 25%. அவ்ளோதான்!!!

அஷ்டா மாதிரி பைத்தியங்க எல்லாம் உண்மையிலேயே இருக்குமா என்னன்னு? ஆச்சர்யமா கேட்குறவங்களுக்கு என் பதில்... 'சத்தியமா இருக்காங்க!!"ங்குறது தான்!

எதிர்மறை கருத்துக்கள் சொல்றவங்க, இந்த கதை பிடிக்காதவங்க அதை என்கிட்ட நேரடியா சொல்லலாம்! கண்டிப்பா நான் பொங்கல் புளியோதரை எல்லாம் கிண்ட மாட்டேன்! எனக்கு அதெல்லாம் வரவே செய்யாது!

ஆனா, நீங்க சொல்ற விதம்ன்னு ஒன்னு இருக்குல? அது எதிர்ல இருக்கவங்களை காயப்படுத்தாத மாதிரி இருக்கணும்!

நல்லா இருக்கோ... நல்லா இல்லையோ... இது என்னோட உழைப்பு!

இனி இது போல வேண்டாம்ன்னு தோணுனா அதையும் சொல்லுங்க... முடிஞ்சவரை இதுபோல தோணினா கூட எழுதாம இருக்க முயற்சி பண்றேன்! அதுக்கும்மேல எனக்கே இது கொஞ்சம் எழுத சிரமமா தான் இருந்துச்சு! ?

மொத்தம் 27 அத்தியாயம்! அடுத்த வாரம் கதை முடிஞ்சுடும்!

அதெல்லாம் அஷ்டா மாதிரிதான் நாட்டிலே முக்கால்வாசி பெண்கள் இருக்கிறாங்க

சம்பாதித்து போடுவதும் ஆண்தான்
சமைத்து போடுவதும் ஆண்தான்
வீட்டு வரவு செலவு பணப் பிரச்சினை எல்லாம் பார்த்துக் கொள்வதும் ஆண்தான்

அப்புறம் இவளுகளுக்கு என்னதான் வேலைன்னு எனக்கு தெரியவில்லை

"கட்டை செஞ்சதாம்.........."ன்னு பெரியவங்க ஒரு அசிங்கமான பழமொழி சொல்லுவாங்க
அது மாதிரி இருக்கு அஷ்டாவின் அதிர்ஷ்டம்

ஒண்ணுமே செய்யாமல் சும்மா உட்கார்ந்து உட்கார்ந்து தின்னுப்புட்டு தூங்கிட்டு தின்னுப்புட்டு தூங்கிட்டு சோம்பேறி நாய்களாகி கண்டதையும் கற்பனை செஞ்சு கிடைத்திருக்கிற நல்ல வாழ்க்கையை தொலைத்து விடும் பெண்களும் இருக்கிறாங்க

பையனுக்கு கல்யாணம் செஞ்சாச்சு
இனி நிம்மதியா கோயில் குளம்ன்னு போயிட்டு வருவோம்ன்னு மாமியார் பணம் எடுத்தால் வீம்புக்குன்னு இவளும் பணம் எடுத்து அப்பன்கிட்டே கொடுக்கிறாளே

பையன் பொண்டாட்டியோடு ஜாலியா இருக்கட்டும் நாம் இடைஞ்சலா இருக்க வேண்டாம்ன்னு நினைக்கும் நல்ல மாமியார்களுக்கு இப்படி ஏறுக்கு மாறாகத்தான் மருமகள்கள் அமைவாங்க

ஒரு வேலையும் செய்யாமல் தனக்கு வயித்துக்கு கொட்டிக்க, குடிக்கக் கூட ஒண்ணும் செய்யத் தெரியாத வக்கத்த நாயி வீம்புக்குன்னு ஒரு லட்சத்தை அப்பனுக்கு கொண்டு போய் கொடுக்குது

அந்த பணத்தைத் தொட எதுக்குமே லாயக்கில்லாத அஷ்டாவுக்கு உடம்பு கூசவில்லையா?

அட அவள்தான் அறிவுகெட்டு கொடுத்தாலும் மானங்கெட்ட அப்பனும் துளிக் கூட வெக்கம் மானமே இல்லாமல் வாங்கி வைச்சுக்கிறானே

ஓவர் பிலிம் காட்டி மாப்பிள்ளையிடம் நாலு வண்டி வாங்கினானே
அதை மகளிடம் சொல்ல வேண்டியதுதானே மானங்கெட்ட அப்பன்
மருமகனே பொண்ணுக்கிட்டே சொல்லணுமாம்
அவன் சொல்லமாட்டான்கிற திமிருதானே

இதிலே இவன் லாபத்தை மாப்பிள்ளைக்கு கொடுத்துடுவானாம்
பத்து பைசாவுக்கும் பிரயோஜனமில்லாத துப்புகெட்ட மகளுக்கு பயம் வந்து அப்பனை எச்சரிக்கை பண்ணுறாள் அஷ்டா மூதேவி

இதிலே ப்ரெண்டு சொன்னாள்ன்னு சிலுக்கு ஸ்மிதா மாதிரி உடம்பைக் காட்டி புருஷனை டெஸ்ட்டு பண்ணுறாளாம் வெளங்காத மூதேவி டெஸ்ட்டு

இவளே ஒரு அரை இல்லையில்லை கால் வேக்காடு
இவ ப்ரெண்ட் எப்படியிருப்பாள்?

இவளைப் பெற்றதுக்கு அம்மாவும் வளர்த்த லட்சண ஈ வெ வுக்கு அப்பனும் பாட்டியும் தூக்கு போட்டுக்கிட்டு தொங்கட்டும்
 
Last edited:
சொக்கத்தங்கம் ஆக அம்மா வும் பிள்ளை யும்!!!!
பணம் விஷயம் ல போட்டி யும் வீம்பும் பிடிக்கலாமா????

அம்மா பிள்ளை பேசுவது அவ்வளவு அழகு....
தனியாக அனுப்ப எவ்வளவு தயங்குகிறான்!!!???
இத்தனை இருக்கும் போது தொழில் இன்னும் முன்னேற்ற முயற்சி!!!!

அழகாக கொண்டு போறீங்க.....
குட்டி குழந்தை பார்த்து கொண்டு இவ்வளவு எழுதுவது பெரிய விஷயம்..... எப்பவும் ஸ்டிரிக்ட் ஆபிஸர் க்கு பிறகு தான் அடுத்த விஷயங்கள்.....

எழுத்தை படித்தால் அவ்வளவு மகிழ்ச்சி... relief...

Thanks dear PM....
Keep it up your lovely good work.....
வாழ்க வளமுடன்
 
வீராவும் அஷ்டாவை சமாளி்க்க கத்துக்கொண்டான் நல்ல விலாங்கு மீனா.
அஷ்டா போன்ற பெண்களும் இருக்காங்கதான். கதையின் போக்கு உங்க எழுத்து எல்லாமே சூப்பரா இருக்குப்பா.very interesting ud sis ? ? ?
 
இவ இத நெனச்சு பின்னாடி பீல் பண்ணுவானு எல்லாம் சொல்ல முடியாது... ஏன்னா அந்தளவுக்கு யோசிக்க கூட புத்தினு ஒன்னு வேணும்....
 
Top