Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - FINAL

Advertisement

வீரா மாதிரி விஜயாம்மா மாதிரியே எல்லாரும் இருக்கணும்னு நினைக்கிறது பேராசை.... ஆனா நம்ம கூட இருக்கறவங்ககிட்ட நாம எப்படி நடந்துக்கணும்னு அருமையா சிரிப்போட சிந்திக்க வச்சுட்டீங்க.... வாழ்த்துக்கள் ???

சீக்கிரமா அடுத்த கதையோட என்ட்ரி குடுங்க ???
 
அஷ்டாவை அழகா அவ இயல்புடன் ஏற்று கொள்கிறான் அவளும் கணவனை நல்ல கவணிக்க ஆரம்பிச்சுட்டா .நல்ல கலகலப்பா ரசிக்கும் படியாக இருக்கிறது உங்க எழுத்து. மேன் மேலும் எழுத வாழ்த்துக்கள். Lovely super story dear :love: :love: :love:
 
View attachment 2219


வணக்கம் மக்கள்ஸ்!! இதோ டும் டும் என் கல்யாணத்தின் நிறைவுப் பகுதி, இத்துடன் கதை முடிவடைகிறது.

டும்! டும் ! என் கல்யாணம் - 27(1)

டும்! டும் ! என் கல்யாணம் - 27(2)



இக்கதையில் உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் :love: :love: :love: :love: :love:

இப்படிக்கு
ப்ரியா மோகன்.
அருமையான கதை... அஷ்டாவை அவள் தந்த கஷ்டத்தை மீறி, அவள் வழியிலேயே சென்று, வாழ்வில் நஷ்டபடாமல், அவன் இஷ்டபடியே, அவளை திருத்திய வீராவின் குணம் மிக அழகு... அவன் அம்மாவின் குணம் மிக மிக அபூர்வம்... நீலாவின் உணர்வுகள் மிக நுண்ணியம்...
 
எனக்கு ஒரு சந்தேகம் பங்கு மொத்தமாக வீரா வாங்கிட்டானா இல்லையா?
 
Top