Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - FINAL

Advertisement

அருமையான கதை பிரியா..மொதல்
மொதல்ல பொங்கல் வாங்கிய கதை ?
இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் கொஞ்சம் பேர் இல்லை நிறைய பேர் இப்படி தான் அஷ்டா போல தான் இருக்கிறார்கள்...வீரா போல அவன் அம்மா போல கிடைச்சா உண்டு.. இல்லை என்றால் டைவர்ஸ் தான்..
நகைச்சுவை உடன் அழகா கருத்து உடன் பிரமாதமா கொடுத்து இருக்கே..
வாழ்த்துக்கள் பிரியா...
குட்டிய சமாளித்து அப்டேட்ஸ் கொடுத்ததற்கு நன்றி ??
 
Nice story sis. வீரா character செம்ம ?.. அஷ்டா வ செமயா மொத்து மொத்து னு மொத்தனும் னு இருந்தது.. எப்டியோ அவங்க அம்மா நாள அது நிறைவேறுச்சு.. ??. Anyway, nice story.. ??
 
View attachment 2219


வணக்கம் மக்கள்ஸ்!! இதோ டும் டும் என் கல்யாணத்தின் நிறைவுப் பகுதி, இத்துடன் கதை முடிவடைகிறது.

டும்! டும் ! என் கல்யாணம் - 27(1)

டும்! டும் ! என் கல்யாணம் - 27(2)



இக்கதையில் உடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் :love: :love: :love: :love: :love:

இப்படிக்கு
ப்ரியா மோகன்.
Super story
 
Top