Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே!' 3

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
SURPRISEEEEEEEEEEE...................


 
???

இப்படி சொல்லாம கொள்ளாம சர்ப்ரைஸ் எல்லாம் பண்ணாத புள்ள... எதுனாலும் சொல்லிட்டு செய்....


கரண்டு கம்பத்துக்குள் கையை விட்டவன் போல "ஷாக்"காகி அவன் நிற்க... அவன் மட்டுமா ஷாக் ஆனான்.... இப்படி டெய்லி UD போட்டா.... நாங்களும் ஷாக்காவோம்ல...???
 
Last edited:
அடேய் அஜய் இன்னிக்கு உனக்கு டின்னு கன்ஃபார்ம் டியோய் selfie ah எடுக்கற ஃசெல்ஃபி செருப் பறந்து வர போது உனக்கு பாரேன்.. ஆனாலும் எத்தனை தடவை அடிவாஙகினாலும் திருந்த மாட்டலே நீ....FB_IMG_1637284745530.jpg
 
Last edited:
Top