Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே!' - 4

Advertisement

? ? ? ? ? ? ? ? சிரிச்சி சிரிச்சி முடியல.... Avaluku kalyaanam aagala nu நினைச்சி kitu கனவு kaanukitu இருக்கான்.... Therinja எப்படி react pannuvaano...
 
மிகவும் அருமை டியர் ??
சிரிச்சு சிரிச்சு இன்னும் முடியல.....
ஆனாலும் பாவம் பா இந்த அஜய்......
ரொம்ப தான் வாருறீங்க எல்லோரும் சேர்ந்து.......
 
சத்தமா சிரிச்சுட்டு நல்ல வேளை
புள்ளைங்க பக்கத்துல
இல்லைனு மனசுக்குள்ள
சொல்லிகிட்டேன்???
அருமையான பதிவு
 
Niiiiiiiiice epi priya dear..
First tym I'm reading a story of urs...
Semmmaaya irukkunga???❤❤❤❤?????
 
Top