Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் 'வாழ்க்கை வாழத்தானே!' FINAL 2ND PART

Advertisement

மக்களே....ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

ITS OVER... OVER...OVER...

எவ்ளோ நன்றி சொன்னாலும் நீங்க குடுக்குற சப்போர்ட்க்கு அது ஈடாகாது! ரொம்பவே ஹேப்பி!

அடுத்த கதை... அடுத்த வருஷம்! வரேன்! சீக்கிரமே... UNTIL THEN, BYE BYE BYE


Super story
 
காமெடி யா ஆரம்பிச்சு கருத்தோட முடிச்சிட்டியே!! பக்கா.. பக்கா.. சூப்பர் கதை பிரியா... டிரெயின் டிராவல்ல இருக்கும் போது ஜன்னல் ஓரமா உக்கார்ந்து படிச்சுட்டு போனா செமையா இருக்கும்... ?????
 
கதை சூப்பர்ங்க. ரொம்ப நாள் கழிச்சி நல்லா சிரிச்சிக்கேட்டே கதை படிச்சேன். அதுவும் க்ளைமாக்ஸ் மாஸ் தாங்க. கொன்னுட்டீங்க போங்க!!!!!!!
 
Top