
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 6.2 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 6.2 வேலுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதே மறந்த மாதிரி மகளை பார்த்து நின்றான். தன் செல்ல மகள் பார்த்ததும் சிரிப்போடு அப்பா என்று கட்டி கொள்பவள் , இன்று ஒதுங்கி நின்று மருண்ட விழிகளில் பயத்துடன் பார்ப்பதை தாங்க வில்லை தந்தைக்கு. மகள் அருகே சென்ற வேலு...