Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை அத்தியாயம் – 16

Advertisement

:love::love::love:

அடேய் ரொம்பதான் முறுக்குற...

அவன் சொல்லியும் அந்த கீ குடுக்க தாராணிக்கு மனசு வரலையே.....
பிக்கப் டிராப் ல வர்றவ கீ இல்லைனா அம்மா கிட்ட வாங்கிட்டு கூட un time ல வீட்டுக்கு வரலாம்...
பஸ் ல போறவ அதை பண்ணமுடியுமா...
ஆனாலும் குடுக்க கூடாதுன்னு ஏத்தம்...

போலீசும் ஒரே நாளில் கயலை தேடுறானே :p:p:p
 
Last edited:
:love: :love: :love:
கயலை கவனித்த அந்த கண்கள் யார். தாரணி இன்னும் கொஞ்சம் பாசமா அக்கறையா நடந்துக்கலாம். ஒரே நாளில் மனைவி தேடுறான்னு தெரிஞ்சுடுச்சா நந்தா அப்ப சீக்கிரம் வா.
 
Last edited:
Top