Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை அத்தியாயம் – 16

RIYAA

Well-known member
Member
ம்ம்ம்... எப்போ தாரணி அண்ணன்காரன்கிட்ட நல்லா வாங்கிக்கட்டப் போறாளோ தெரியல..... கயலோட அண்ணனும் அவன் பங்குக்கு நாலு விட்டான்னா அடங்கிடுவா 🙄🙄
 




saroja

Well-known member
Member
கயலு பரவாயில்லை
தனியா போய்ட்டு சமாளிக்கறா
தாரணி சாவிய குடுக்காம
லூசு
அவள வெளிய உக்காரவச்சுட்டா

போலீஸ்க்காரன பொண்டாட்டி
தேடுறாளா😍😜
 








Top