Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 27 1

Advertisement

:love::love::love:

டேய் நந்தா நீ இருக்கியே சரியான அக்கபோரு :p:p:p
என் பொண்டாட்டியும் தான்..... எங்க வீட்டுல விட்டுடுங்க னு சொல்றா.... விட்டுடவா......
அப்படியே உன் மச்சான் விட்டுடு னு சொன்னால் விட்டுடுவியா என்ன???

இந்த தாரணி சும்மா இருந்ததாகி சொறிஞ்சி விட்டுட்டு இப்போ ஒப்பாரி வைக்குறா.....
நாலு நச்சுன்னு போடணும் இவளுக்கு.....

குழந்தை தான் இவளை மிரட்டும் இவ உக்கார்ந்துட்டு அழுதுட்டு இருப்பா :p:p:p
அன்னைக்கு பூக்காரம்மா கிட்ட பேசினது மறந்துடுச்சு போல......

அடுத்த ரவுண்டு பூஜை கச்சேரி பண்ண ரெடியா இருக்கான் போல......
சிக்க போறது யாரோ :p:p:p
 
Last edited:
Top