Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது வெள்ளை மழை 6

Advertisement

நல்லதா கூட காரகுழம்பு வைக்கலாமே ? ? ?

Nice update sis
 
:love: :love: :love:

இந்த கீதாவை முதலில் போட்டுத்தள்ளனும்...
எவ செத்தாலும் பரவாயில்லை னு பொண்ணுங்க கூட இப்படி வாயை பொழக்குறாங்க ஜாதி பணம் னு :mad::mad::mad:
குணமெல்லாம் பொண்ணுங்க கிட்டேயே மறைஞ்சி போகுது...

நந்தா சீக்கிரமா கூட்டிட்டு போய்டுடா...
ராக்காவல் வேறவா :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
ஆமா இந்த கொலைகார கும்பல் கிட்ட விட்டுட்டும் போகமுடியாதே...
 
Last edited:
Top