Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புன்னகையில் ஜீவன் கரையுதடி - 28 ரீரன் நிறைவு பகுதி

Advertisement

அருமையான கதை சரண்யா☺☺☺.அனய்,மலரை காதலிப்பதும்,மலர் அவன் காதலை ஏற்க மறுத்து,அவள் குடும்பத்தாரின் விருப்பப்படி சரவணனை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள்.

மலரின் திருமணம் பற்றி கேள்விப்பட்ட அனய் அதை தடுக்க நினைக்க,அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளினால் அனய் அவளை பிரிந்து செல்வதும்,பிரிந்தவர்கள் எப்படி சேர்ந்தனர்,அனயின் காதலை மலர் ஏற்றுக் கொண்டாளா என்பதே கதை.

வைத்தியநாதன்,காமாட்சி,வருணியுடன் தனித்து வாழும் மலரை ,அவள் கணவரை விவாகரத்து செய்து , தன் மகனுக்கு திருமணம் செய்ய சரோஜா நினைக்க,அதை தெரிந்த ஆதி,மலரை மணந்து கொள்வதும்,வருணி யார் மகள்,ஆண்டாள் அம்மா என்றால் காமாட்சியை அம்மா என அழைக்க காரணம் என்ன என்ற கேள்விகளுடன்,எதிர்பாராத திருப்பங்களுடன் கதையை கொண்டு சென்ற விதம் அருமை????.

சரவணன் சுயநலத்தின் மொத்த உருவம்???.ஆனந்தி நல்ல அம்மாவாக நடந்திருந்தால் மலரும் அவளது பிரச்சனைகளை சொல்லியிருப்பாள்.இவ அம்மாவே இல்லை????.

ரிஷி,நேத்ராவின் கலாட்டாவான அழகான காதல் ?????.இறுதி பதிவு அருமை???.
அழகான காதல் கதை.எதிர்பாராத திருப்பங்களுடன்.இனிமையான முடிவு????.
ரீரன் கதை என்றாலும்,கதை படிக்காதவர்களுக்காக பதிவு செய்ததற்க்கு நன்றி?????.
 
Last edited:
Lovely story..unga novel huh eppavumae oru uyirpu irukkum...adukulla mudinjuduchae..will miss rose bud and Anai♥️♥️♥️
 
Last edited:
feel Good Story.....
அனய் மலர் நல்ல pair....
அழகாக சொல்லி இருந்தீங்க ....
Thanks for the Lovely Story...

Daily படித்து வந்தோம். நாளைக்கு வராதே என்ற feel வருது....

Enjoyed a lot....

வாழ்க வளமுடன்
 
Last edited:
Top