மிக அருமையான கதை. ஒரு கதையில் நாயகன், நாயகி அழகா, அன்பா , பொறுமையா, இப்படிதான் இருக்கணும் இல்லாம.
அழுத்தமான அன்பான நாயகன், அன்பான நேர்மையான நிதர்சனத்தை புரிந்து நடத்தும் நாயகி என்று கதைக்களம் அழகு. அழகான மாமியார் அழகான பிள்ளை வளர்ப்பு பிள்ளையிடம் அம்மா அப்பாவையும், அப்பா அம்மாவையும், இரண்டு பேரில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காத தன்மை. பிள்ளைகளிடம் தாயிடம் தந்தை வார்த்தைக்கு மரியாதையும், தந்தையிடம் தாயின் வார்த்தைக்கான மரியாதை மிக மிக அருமை.
அருமையான கதை பிரசவ அறையில் நிகழ்வு அழகு. சம்ரூவின் அழகான பிரிதல்.
கதையை ஃபர்ஸ்ட் நெகட்டிவ் ஒரு களம் அமைச்சு மற்ற அனைத்தும் பாசிட்டிவா கொண்டு சென்றிருப்பது மிக அழகு.
மன்னிப்பு கேட்ட பின் கூட சரியாக சரி செய்ய முடியாத சூழல்கள் மன்னிப்பு பற்றியது எழுதியது அருமை.
நிஷாவைப் போன்ற பெற்றோருக்கு இரு விதவிதமான திருமணத்தால் ஏற்படும் மன உணர்வுகள் காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுவது. அதற்கு நிஷாவின் தாயிடத்தில் விளக்கங்கள் அருமை.
ஆக மொத்தத்தில் கதை நிஷாவைப் போல் மிக அருமையான எளிமையான வார்த்தைகள் ஆதித்தன் போல் அழுத்தமான அழகான கருத்துக்கள் மிக அழகான
ஒரு குடும்பத் சூழலில் இருந்து நிறைவை தருகிறது ஸ்ங்காரம் பூவாரம் சூட வா

Last edited: