Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பேசும் ஓவியம்

Advertisement

Shanisha

New member
Member
ஓவியத்தில் கூடவா
பெண்கள் அழ வேண்டும்
விலை மதிப்பில்லா பெண்களின்
கண்ணீர் சிந்தவிட்டு தான்161
உன் ஓவியங்கள் விலை போக
வேண்டுமா ஓவியனே!!!!

போதும் விட்டு விடு
மறு பக்க கண்ணீரை
என்றாவது ஓர்நாள்
பொசுங்கிடும் உன் தூரிகைகள்



எடுத்து விடு உன் கரங்களை
படைத்து விடு மறு முறையேனும்
சிரிக்கும் உயிர்ப்புள்ள
பெண்களின் கண்களை
ஓவியத்தில் மட்டுமாவது

சிறிது அஞ்ஞனம் தீட்டிடு
அவ்விழிகள் பேசும்
ஆயிரம் மொழிகளில்
விழுந்து மீள்பவர் உண்டா ????
 
Excellent ? The girl in the art is mesmerizing. Such an apt words for an apt image. Can you enlighten me the meaning of word 'அஞ்ஞனம்' I haven't heard this word before.
 
Top