Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-15

Advertisement

praveenraj

Well-known member
Member
ஒருவழியாக தங்களுடைய இருபது நாள் சேலஞ்சில் முதல் நாளை கற்றுக் கொள்கிறேன் என்ற பேர்வழியில் கடத்திவிட்ட மகிழ்ச்சியில் அபி பாரி முதலியோர் இருக்க அப்போது தான் நடக்கும் இந்தச் சவாலைப் பற்றி அறிந்த நந்தா அன்று மாலை அவர்களை அழைத்து,

"என்ன இது விளையாட்டு? இது எல்லாம் ஒரு போட்டியா? இனிமேல் இதெல்லாம் ஒன்னும் செய்ய வேணாம்..." என்று சொன்னார்.

"இல்ல மாமா... எங்களுக்கும் இங்க இருக்க போர் தான் அடிக்கும். சோ இத நாங்க ஒரு ஜாலியா தான் செய்யுறோம்..." என்று அனைவர்க்கும் முன்பாகவே பதிலளித்தான் லவா. அவனை மற்றவர்கள் எல்லோரும் கொலைவெறியில் முறைக்க பேச்சு அப்படியே மாறியது. நந்தாவுக்கும் வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது சலிப்பைத் தட்ட இன்று முழுவதும் அவர்கள் செய்ததை வேடிக்கை மட்டும் பார்த்தார். ஆனால் லவா ஒருவனைத் தவிர மற்ற யாருக்கும் இதில் துளியும் விருப்பமில்லை என்பது அவருக்கும் புரிந்தது. அப்போது பார்த்து சுசி அவரை அழைக்க சரி அவரிடம் சொன்னாலாவது இவர்கள் மாறுவர்களா என்று எண்ணி நந்தா சொன்னது தான் தாமதம்,

"ரொம்ப நல்ல விஷயமாச்சே ண்ணா... யார் வேலை செய்றாங்களோ இல்லையோ அனுவை மட்டும் கண்டிப்பா செய்ய வைங்க... படிச்சி வேலைக்குப் போனா எல்லாம் சரியா? கொஞ்சம் கூட ஹெல்த் கான்ஷியஸே இல்ல..." என்றவர் மற்ற கதைகளைப் பேசினார். குஷாவுக்கோ இன்று ஒரு நாள் காட்டிக்கருள் சென்று வந்ததிலும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ததிலும் உடல் சோர்வாக இருக்க அத்துடன் இந்தச் சவாலை எப்படியாவது ஜெயித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தவனுக்கு வரிசையாக எண்ணங்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

அவனுடைய குழம்பிய முகத்தைக் கண்ட கனகா தான் பொறுக்க மாட்டாமல்,"என்ன குஷா உடம்புக்கு என்ன பண்ணுது?" என்று வினவ ஏனோ அவருடைய மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் என்பதைப் போல் இருக்க உடனே அதை நடைமுறை படுத்தினான். எல்லோருக்கும் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் இருக்க அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு,

"ஹே எதுக்கு இப்படி எல்லோரும் மூஞ்சை தூக்கிவெச்சி இருக்கீங்க? இது ஒரு டாஸ்க் தான். ஒரு சேலஞ் தான். இன்னும் ரெண்டு மூணு நாள் முயற்சி செஞ்சி பார்க்கலாம் அப்பயும் நமக்கு இது ஒத்து வரலைனா கண்டிப்பா இதை முடிச்சிக்கலாம்..." என்று லவா சொன்னதும் அங்கிருந்த அபி, பாரி, அனு ஆகியோரில் முகம் நூறு வாட்ஸ் பல்பாய் பொலிவடைய கடந்த முறை ஏமார்ந்ததைப் போல் அல்லாமல் குஷா தீவிரமாக அவன் பேச்சைக் கேட்க அதைப் புரிந்துகொண்ட லவா,

"வெரி சிம்பிள் உங்க கேங் லீடரான குஷாவை அவன் தோல்வியை ஒத்துக்கச் சொல்லுங்க... மொட்டு ஜெயிச்சிட்டான்னு சொல்லி போட்டியை முடிச்சிடலாம்..." என்று இறுதியில் லவா செக் வைத்து முடிக்க குஷாவோ இப்போது தான் இன்னும் கோவம் கொண்டான்.

"அதெல்லாம் ஒன்னும் வேணாம். எதுனாலும் நாங்க இருபது நாள் முயற்சி பண்ணிட்டு தான் சொல்லுவோம்..." என்று சொல்ல இப்போது அவர்கள் அனைவரின் முறைப்பையும் பெற வேண்டியது அவன் முறையானது.

அப்போது டிவியில் பழைய பாடல் ஒன்று ஒளிபரப்பாக அதையே லயித்து கொண்டிருந்த வைத்தியிடம்,"ஆமா தாத்தா நான் அன்னைக்கே கேக்கணும்னு இருந்தேன், நீங்க ஒரு ட்ரஸிஸ்டெர் வெச்சு இருந்திங்களே? நல்லா ரேடியோ சைஸ்ல அதெங்க காணோம்?" என்ற லவாவிடம்,

"அதெதுக்கு இப்போ ஞாபகப் படுத்தின? இப்போ தான் கொஞ்ச வருஷமா எனக்கு அதில்லாம நிம்மதியா இருக்கு..." என்றார் கனகா. ஏனோ அதைக் கேட்ட மாத்திரமே வைத்திக்கு முகம் தொங்கிப் போனது. அதை பிள்ளைகள் அனைவரும் கவனிக்க தவறவில்லை.

"நீங்க சொல்லுங்க தாத்தா, அது எங்க இருக்கு?" என்றான் லவா.

"அது ஒரு முறை கீழ விழுந்திடுச்சுயா... அதுக்கப்புறோம் சரிடா ஓடல. இதோ உங்க மாமன் கிட்ட தான் கொடுத்து சரிபண்ணச் சொன்னேன். ஆனா அதுக்கு பார்ட்ஸ் எதுவும் கிடைக்கலைனு சொல்லிட்டாங்க... அது இப்போ மேல இருக்குற ஸ்டார் ரூம்ல தான் எங்கேயோ இருக்கும்..." என்று சொன்ன வைத்தியின் குரலில் தான் அத்தனை ஏமாற்றம். பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய மலரும் நினைவுகளுக்குச் சென்றனர்.

இன்றைய காலத்தில் தான் எந்த ஒரு முக்கியச் செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஆயிரம் சேனல்கள் இருக்கிறது. எதிர்க்கடுத்தலும் ஒரு பிரேக்கிங் நியூஸ் போட்டு விடுகிறார்கள். இதெல்லாம் பின் தொன்னூறுகளில் தான் தொடங்கியது. இன்னும் தெளிவாகச் சொன்னால் தமிழ் நாட்டில் நாநூறுகளில் அதும் கிராமங்களில் தொலைக்காட்சி பெட்டி(டிவி) தன்னுடைய பிரவேஷத்தைத் தொடங்கியது. அப்போதெல்லாம் ஊருக்கு ஒரு தொலைக்காட்சி பெட்டி இருந்தாலே ஆச்சர்யம். அதையும் மீறி இருந்தால் இன்று போல் 24*7 எல்லாம் நிகழ்ச்சிகள் இருக்காது. முதலில் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒளிபரப்பாகி வந்தது இன்று தன்னுடைய அபரிபாதமான வளர்ச்சியைக் கண்டுவிட்டது. பெரும்பாலான வீடுகளில் ட்ரான்ஸிஸ்டர் வாங்குவதே அபூர்வம். அந்த மாதிரியான சூழலில் தான் ஒரு முறை கோர்ட் விஷயமாக சென்னை வரை வர நேர்ந்த வைத்தி கிரிக்கெட் மீது அலாதி ஆவலாக இருக்கும் தன் செல்ல மகளான ஜானுவிற்காக வாங்கியது தான் அந்த டிரான்சிஸ்டர்.
இவர்கள் விடுமுறைக்கு இங்கு வரும் நாட்களில் எல்லாம் தங்கள் நினைவுகளின் முக்கிய அங்கமாய் மாறியது தான் இரவு முழுவதும் தங்கள் தாத்தாவின் அறையில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த ட்ரான்ஸிஸ்டர். அதொரு பிரபலமான வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களைக் கடந்திருந்தது. லவா குஷா இருவருக்கும் அந்த டிரான்சிஸ்டர் உள்ளே பல நினைவுகளை புதைத்து வைத்திருந்தது. தங்கள் தந்தையிடமும் அது போல் ஒன்று இன்றளவும் வீட்டில் இருக்கிறது. லவா குஷா ஆகியோர் சற்று வளர்த்த பிறகு ஊருக்கும் வரும் பொழுதெல்லாம் அந்த டிரான்சிஸ்டரை ஒரு புதையலைக் காக்கும் பூதமாய்க் காப்பாள் மொட்டு. அவளுக்கு தன் தாத்தாவின் மீது அளவுகடந்த அன்பு இருந்ததால் என்னவோ அவருடைய பொருட்களை யாரையும் தொடவிட மாட்டாள். அதிலும் அப்போது வீட்டிலிருந்த அந்த ட்ரஸ்டிஸ்ட்டர் போக ஒரு பழைய கிராமபோன்(சக்கரமென சுழலும் தட்டையில் முன்பு குழாய் போல் இருக்கும் ஒரு ஒலிபெருக்கி. அக்கால ரேடியோ) நிறைய வெளிநாட்டு அஞ்சல் தலைகள், பழங்கால நாணயங்கள் என்று நிறைய பொக்கிஷங்களை எல்லாம் வைத்தியலிங்கம் வைத்திருப்பார். அதில் பெரும்பாலும் ஜானகி தன்னுடைய சிறுவயதில் சேமித்தவை. என்ன தான் ஜானகி சேமித்தாலும் அதை அவருக்கு வாங்கிக்கொடுத்து என்னவோ வைத்தி தான். பழங்கால அணாக்கள் (நாலணா எட்டணா) ஓட்டை காசுகள், பழங்கால ருபாய் நோட்டுகள் என்று அந்தப் புதையல் நீளும்.

காலப்போக்கில் ஏற்பட்ட தொழில் புரட்சிகளாலும் விஞ்ஞான வளர்ச்சியாலும் அவை யாவும் தேவையில்லாத குப்பைகளாக மாறிவிட இன்று அவை எல்லாம் அவ்வீட்டின் ஒரு அறையில் முடிங்கிபோகின.
லவா குஷா என்று மட்டுமல்ல அனு மொட்டு பாரி மணவாளன் அபி வரை எல்லோருக்கும் அதைப் பற்றிய பரிட்சயம் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது.

பிறகு அன்றிரவு அனைவரும் உறங்குவதற்காக மாடியேறினாலும் ஏனோ எல்லோருடைய நினைவுகளும் கவலை தோய்ந்த முகமாய் இருந்த தங்கள் தாத்தாவின் மீதே இருந்தது. மேலே சென்றவர்கள் அனிச்சையாக அந்த ஸ்டார் ரூமிற்கு முன்பு நிற்க அதுவோ பூட்டப்பட்டிருந்தது.

"சாவி எங்க இருக்கும் மொட்டு?" என்ற லவாவுக்கு,

"தெரியிலையே? அம்மாவைக் கேட்டா தான் தெரியும்... நான் வேணுனா கேட்டுட்டு வரட்டா?" என்றவளைத் தடுத்தவன்,

"சரி நாளைக்கு மதியம் பனிரெண்டு மணிக்கெல்லாம் எல்லோரும் இங்க அசெம்பல் ஆகிடுறிங்க. இந்த ரூமை பார்த்தா பல வருஷங்கள் ஓபன் பண்ணாமல் இருக்கும் போல... சோ இதை நாளைக்கு க்ளீன் பண்றது தான் நம்ம முதல் வேலை... என்ன ஓகேவா?" என்றதும் அனைவரும் ஆமோதித்தனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் நாளை முதல் தங்கள் வேலைகளைச் செய்ய வேண்டும் என்ற கவலை அனைவர்க்கும் வந்து போனது. மறுநாள் காலையில் விழித்தவர்கள் நேற்று போலில்லாமல் இன்று தாமாகவே விழித்துக்கொண்டனர். வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமில்லாமல் அந்த அறைக்குள் இன்னும் என்ன பொக்கிஷங்கள் எல்லாம் ஒளிந்திருக்கிறது என்று அறிய அவர்களுக்கு ஆவல் பொங்கியது.

வழக்கமாய் மொட்டு பால் கறக்க குஷா, பாரி ஆகியோர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச தோட்டத்தில் விளைந்திருந்த காய்கறிகளை லவா, அனு, இசை, இனி ஆகியோர் பறித்துக்கொண்டிருந்தார்கள்.

நேரம் ஆக ஆக பகலவன் தன்னுடைய செங்கதிர்களைப் பாய்ச்ச அனுவின் உடலிலோ என்றைக்கும் இல்லாமல் இன்று வேர்வை சுரக்க தன்னருகே இருந்த லவாவை கோவமாய் முறைத்தாள். எதேர்சையாகத் திரும்பியவன் அவளைக் கண்டு,

"என்ன பூசணிக்கா போஸ் கொடுக்குற? வேலை பாரு வெயில் வர ஆரமிச்சிடுச்சு..." என்று கிண்டல் செய்ய,

"உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்? என்னை ஏன் இப்படி வேகாத வெயில்ல வாட்டியெடுக்குற?" என்று குறைபட,

"இது வெயிலாடி உனக்கு? மணி இப்போ தான் எட்டு ஆகுது. அப்போ பனிரெண்டு மணி உச்சி வெயிலை என்னன்னு சொல்லுவ?" என்று கேட்டாலும் ஏனோ உடல் சோர்வாக இருந்தவளை காணப் பொறுக்காமல்,

"ஏ புஜ்ஜு, ஒரு நாள் செய்யுறதுக்கே நீ இப்படிச் சலிச்சுக்குறியே? வருஷ கணக்கா எத்தனை பேர் இதைச் செய்யுறாங்க? அண்ட் தலையில கட்டிக்க துண்டு கொடுத்தானே எங்க டி?" என்றதும் தன்னுடைய இடுப்பில் கட்டியிருந்த அந்த துண்டை அவள் எடுக்க,

"ஆமா இவ அப்படியே ரஜினிகாந்த் இடுப்புல தான் துண்டு காட்டுவீங்களோ?" என்று கிண்டல் செய்து அதை தலையில் காட்டுமாறு சொல்ல,

"ஆமா இந்த குஷா எங்க ஆளையே காணோம்?" என்றதும் அவன் மாடுகளை காட்டுக்குள் ஓட்டிச் சென்றுள்ளான் என்று அறிந்தவள்,

"நம்மளை இப்படி வெயில்ல கஷ்டப்பட வெச்சிட்டு அவன் மட்டும் ஜாலியா காட்டுக்குள்ள நிழல்ல போயிட்டானா?" என்று குறை பட,

"என்ன ஆச்சு இப்போ உனக்கு?" என்றவன் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மோர் குடித்து அந்தத் திண்ணையில் அமர,

"ஏ லவா நீ தானே சொன்ன நாம தோத்துட்டோம்னு ஒத்துக்கிட்டா இதெல்லாம் செய்ய வேணாம்னு..." என்று அவள் முடிக்கும் முன்னே,

"ஆனா அந்த ஆப்சன் உனக்கில்லையே குஷாவுக்கு தான் அது... அண்ட் அவன் ஒத்துக்கிட்டா போதும்..." என்றதும் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் அவர்கள் வேலையில் மூழ்கினர்.

ஒருவழியாக அந்த பகல் பொழுதைக் கழித்தவர்கள் சென்று குளித்து சிறு உறக்கத்திற்குப் பிறகு அந்த ஸ்டார் ரூம் வாசலில் ஒன்று கூடினார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த அறை முழுவதும் தூசிகளால் நிரம்பி இருக்க அதை ஒழுங்கு படுத்தும் வேலையில் இறங்கியவர்கள் அவரவர்களுக்கு கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து காட்டி தங்களின் நினைவுகளுக்குள் மூழ்கினார்கள்.

"ஹே நம்ம ரித்து ஆடுன தொட்டில்..." என்று இசை சொல்ல,

"ரித்து மட்டுமில்ல என்னில் தொடங்கி நாம எல்லோரும் அநேகமா இந்த மூணு தொட்டிலில் தான் ஆடியிருப்போம்..." என்ற குஷா மேற்கொண்டு அவற்றை எல்லாம் சரி படுத்த,"யுரேக்கா..." என்ற அனுவின் குரலில் எல்லோரும் ஒருகணம் ஆனந்தத்தில் திளைத்து திரும்ப அவள் கையில் வைத்திருந்ததைப் பார்த்து,"ஹே இது தானாக்கா? நான் கூட நாம தேடி வந்தது தான் கிடைச்சிடுச்சோன்னு எக்ஸைட் ஆகிட்டேன்..." என்ற மணவாளனுக்கு,

"அதென்ன இது தானா? டேய் இது எந்த மாதிரியான பொருள் தெரியுமா? இதைச் செஞ்ச லவா குஷாவைப் பார்க்கும் போதெல்லாம் அவங்களை என்னவோ ஒரு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாவும் நியூட்டானவும் நான் கற்பனை பண்ண காலமெல்லாம் இருக்கு..." என்றாள் அனு.

"ஹே அனு சொல்லவே இல்ல? அப்போ உன் கண்ணுக்கு நாங்க சைன்டிஸ்ட்டா தெரிஞ்சோமா?" என்றான் லவா.

"இல்லையா பின்ன? நானும் மொட்டுவும் பிப்த் படிக்கும் போது உடைஞ்சு போன ஒரு ரிமோட் காரோட பேட்டரியை வெச்சு என்னென்னவோ மேஜிக் செஞ்சு தண்ணீர்ல போற ஒரு ரிமோட் கப்பலைச் செஞ்சீங்களே... என்னால இன்னும் எதையும் மறக்க முடியல... எதோ ஒரு பழைய தகர டப்பாவை எடுத்து அதை சரி பாத்தியா வெட்டி அதுல ரெண்டு செல் வையர் ரிமோட் எல்லாம் கனெக்சன் கொடுத்து நீங்க ஓட வெச்சதை நான் எப்படி மறப்பேன்?" என்றாள் அனு அதே பிரமிப்புடன்.

பிறகு எல்லோரும் அதே பரபரப்புடன் அந்த அறையைத் தேட,"ஏ கண்டு பிடிச்சிட்டேன்..." என்ற குஷாவை எல்லோரும் ஆவலாகப் பார்க்க அவனோ கையில் ஒரு பொம்மையுடன் இருந்தான்.

அனைவரும் கொலைவெறியில் முறைக்க,"ஹே ஆனந்தி இது உன்னோட ஜோதிகா பிரியதர்ஷினி தானே?" என்று வினவ ஏனோ அவளுக்குள் எழுந்த ஆச்சரியத்துடன் கூடிய ஒரு வெட்கத்தில்,"ஆமா மாமா... அதே தான்..." என்றாள்.
அது ஒரு பார்பி டால் போன்ற ஒரு பொம்மை. ஒருமுறை வைத்தி எங்கேயோ வெளியூருக்குச் சென்ற போது ஆனந்தி, இன்னிசை, மெல்லினி மூவருக்கும் ஒன்று போலவே மூன்று பொம்மை வாங்கி வந்தார். குழந்தைகளுக்கே உரிய குதூகலத்துடன் அதைப் பெற்றவர்கள் அதை ஒரு குழந்தையாகவே எண்ணி வளர்த்தார்கள்! அவர்கள் செய்யும் அலப்பறைகளைக் கண்டு பொறுக்காமல்,

"ஹே பாப்பாஸ்... நீங்க மட்டும் டெய்லி குளிச்சு ஒவ்வொரு டிரஸ் போடுறீங்க ஆனா ஏன் உங்க திவ்யதர்ஷினி, பிரியதர்ஷினி, மேகவர்ஷினி (முறையே ஆனந்தி, இசை, இனி ஆகியோர் தங்கள் பொம்மைகளுக்கு வாய்த்த பெயர்!) மட்டும் எப்போப்பாரு ஒரே டிரஸ் போடுறாங்க?" என்று லவா விளையாட்டாய்க் கேட்டு வைக்க, உடனே அந்த மூன்று பொம்மைகளுக்கும் புது டிரஸ் வேண்டும் என்று அடம் பிடித்து பிறகு வேறு வழியின்றி கனகாவின் ஆதரவில் அவ்வூரில் வைத்திக்குத் தெரிந்த தையல்காரரிடம் அந்த மூன்று பொம்மைகளுக்கும் அளவெடுத்து புது டிரஸ் தைத்து மாட்டி விட்டதெல்லாம் அவர்களுடைய இன்னொசென்ட்டின் உச்சம்! இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்களுடன் இணைத்து பெரியவர்களும் அவர்களுக்கு சப்போர்ட் செய்தது தான்.

"ஹே லவா நம்ம ரித்துவை விட்டுட்ட? அவங்களாச்சும் ஒரே கௌனோட விட்டாங்க நம்ம ரித்து அவனோட பொம்மைக்கு ரெண்டு செட் டிரஸ் வேணும்னு அழுதானே ஞாபகமில்லையா?" என்று வினவ எல்லோரும் அந்த நாட்களை நினைவு படுத்தியவாறே தங்கள் வேலையில் மூழ்க இறுதியாக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மொட்டுவின் கண்ணில் அந்த ட்ரான்ஸிஸ்டர் தென்பட ஏதோ தங்கப் புதையலைக் கண்டு எடுத்தவர்கள் போல் அவர்கள் ஆரவாரமிட்டார்கள்.

"ரொம்ப சந்தோசப்பட வேணாம்... கண்டுபிடிச்சதெல்லாம் ஓகே ஆனா வேலை செய்யுதான்னு பார்க்கணுமே?" என்றான் அபி. அவர்கள் எல்லோரும் இதைப் பற்றியே தீவிரமாகப் பேச ஏனோ மொட்டுவும் குஷாவும் மட்டும் தங்களுடைய தேடலை நிறுத்தாமல் தொடர்ந்தனர்.

"அதான் கிடைச்சிடுச்சே? இன்னும் என்ன தேடுற குஷா?" என்று லவா கேட்க எதையோ கண்டுகொண்டவன் அதை எடுக்க முன்னேற அதே நேரம் அதைக் கண்ட மொட்டு மறுமுனையிலிருந்து வர இருவரும் போட்டிபோட்டு தாவ அந்த மரப்பெட்டியின் இருமுனைகளும் ஆளுக்கொருவரின் கையில் இருந்தது. இருவரும் அதை தங்கள் பக்கம் பலம் கொண்டு இழுக்க சுற்றியிருந்தவர்கள் ஆரவாரமிட பலம் கொண்டு இழுத்த குஷாவின் கையோடு அந்தப் பெட்டி வர அதோடு அந்தப் பூக்குவியலான மொட்டுவும் அவன் மீதே விழுந்தாள். இருவரின் பார்வையும் நேர்கோட்டில் சந்திக்க,

"தென்றல் தொட்டதும் மொட்டு வெடிக்க
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா?
கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டுவிடுமா?
வானுக்கு எல்லை யார் போட்டது?
வாழ்க்கைக்கு எல்லை நாம் போட்டது
சாத்திரம் தாண்டி தப்பி செல்வதேது?
கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா?" ஆ ஆ ஆ... என்று பாடிய லவா இறுதியில் வலி பொறுக்காமல் கத்திவிட,

அதைக் கவனிக்காமல் இருந்த அனு,"பரவாயில்லையே லவா உனக்கு ஸ்ருதி சுத்தமா வருதே?" என்று கேட்க அங்கே கொலை வெறியில் குஷாவும் மொட்டுவும் லவாவை முறைத்துக் கொண்டிருந்தார்கள். அது போக அங்கிருந்த சிறு சிறு பொருட்களை எல்லாம் எடுத்து அவன் மீது வீசினாள் மொட்டு. ஆம் இறுதியில் அவன் சொன்ன ஆ சுருதியில் அல்ல மொட்டு அவனை குறிபார்த்து எறிந்த பொருளால் ஏற்பட்ட வலி.

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் எல்லோரும் சிரிக்க சம்மந்தப்பட்ட இருவரும் தங்கள் மீது ஏதோ தீண்டத்தகாத பொருள் மோதியதைப் போல் முகத்தைச் சுளித்தனர்.

இப்போதும் வலியில் லவா அலற அவனை நெருங்கிய அனு,"என்னாச்சு காட்டு?" என்று பார்க்க மொட்டு எறிந்த பொருள் அவன் காலை கீறியிருந்தது. அதன் பின் அவனுக்கு பிளாஸ்திரி ஒட்டி சிறிது நேரம் அதைத் தேட அவர்கள் யாரையும் காணாமல் வைத்தியும் கனகாவும் மேலே வந்துவிட்டார்கள்.

"இங்க என்னையா பண்றீங்க? ஒரே தூசு துரும்பா இல்ல இருக்கும்?" என்ற வைத்திக்கு அந்த ட்ரான்சிஸ்ட்ரை காட்ட அவரோ பூரித்தார். அதே நேரம்,"இதுக்காகவா இவ்வளவு தூரம் வந்திங்க? நல்ல பிள்ளைங்கயா நீங்க..." என்று சொல்ல அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த அவர்களின் திருமண புகைப்படத்தைப் பார்த்து எல்லோரும் சிரிக்க,

"அம்மாச்சி கல்யாணம் நடக்கும் போது உன் வயசென்ன?" என்ற லவாவிற்கு,

"பதினாறு..." என்று சொன்ன கனகாவிடம்,

"மிஸ்டர் வைத்தியலிங்கம் இது உங்களுக்கே குற்றமா தெரியலையா? ஒன்னும் தெரியாத ஒரு பதினாறு வயசு பிள்ளையை ஏமாத்தி கல்யாணம் பண்ணியிருக்கிங்க..." என்று லவா முடிக்கும் முன்னே,

"அதும் சைல்ட் மேரேஜ்..." என்று பாயிண்ட் எடுத்து கொடுத்தாள் மொட்டு.

"தாத்தா ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்..." என்று கண்ணடித்தவன்,"நீ ரொம்ப லக்கி தாத்தா... பத்தொன்பது வயசுலயே கல்யாணம் பண்ணியிருக்க... ஹ்ம்ம் எனக்கும் தான் இருப்பதி ரெண்டு ஆகுது இன்னும் ஒரு பொண்ணு நம்பர் கூட என் கிட்ட இல்ல! உன் பொண்ணுகிட்டயும் மாப்பிளை கிட்டயும் சொல்லி கொஞ்சம் ரெகமெண்ட் பண்றது..." என்று பொய்யாகவே சலித்தான் பாரி. அவன் எதை சொல்ல வருகிறான் என்று ரித்துவைத் தவிர மற்ற அனைவர்க்கும் நன்றாகவே விளங்கியது.

"டேய் இருபத்தி ரெண்டுகேவா? எனக்கெல்லாம் இருபத்தி எட்டு முடிஞ்சிடுச்சு டா..." என்றான் லவா,

"நான் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறவங்க பத்தியெல்லாம் பேசல... முதல் கல்யாணத்தைப் பத்தி பேசுறேன்..." என்றதும் அந்த இடம் சிறிது கலகலப்பாக இருந்தது.

பிறகு எல்லோரும் சென்று குளித்து மதிய உணவு உண்டு நல்லதொரு தூக்கத்தைப் போட்டனர்.

அன்றைய மாலை பொழுதில் வேலையெல்லாம் முடித்துவிட்டு அந்த ட்ரான்சிஸ்டரை சரிசெய்ய முடியுமா என்ற யோசனையில் மூழ்கி தங்களுடைய இரண்டாவது நாளை வெற்றிகரமாகவே கடத்தினார்கள்.(நேரம் கைகூடும்)
இந்த ரெண்டு நாள் ரொம்ப ஸ்லோவா போச்சு... அடுத்த பதினெட்டு நாள்ல நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை மட்டும் அடுத்த ரெண்டு மூணு எபிசொட்ல பார்த்துட்டு பிளேஷ்பேக்கை இனிதே நிறைவு செய்கிறேன்... this episode is more of my childhood memories??
 
ஒவ்வொரு விஷயத்துலயும் மொட்டுவுக்கும் குஷாவுக்கும் தனி பிளாஷ் பேக் இருக்கும்போல :unsure: :unsure: :unsure:
 
குட் ஓல்ட் மெமரீஸ்???. லவா ஸீன் வயலில் நடக்காம ஸ்டோர் ரூம்ல நடந்துருச்சு. அப்பறம் அது என்ன பெட்டி அதுல என்ன இருக்கு? லவா பாடுன பாட்டு எந்த பாட்டு 2,3 ஸ்டோரீஸ்ல இந்த வரிகளை படிச்சுட்டேன் பட் என்ன பாட்டுனு தெரில. பாரி என்ன நினைச்சு சொன்னான் ரித்து மாதிரி எனக்கும் புரியல. லவா குஷா கல்யாண விஷயத்த பேச சொல்றானா? எபி ????
 
unga childhood memories lam super ra irundhu irukum polaiyae...
Joint family naavae Nala irukumla ... Super episode....
 
ஒவ்வொரு விஷயத்துலயும் மொட்டுவுக்கும் குஷாவுக்கும் தனி பிளாஷ் பேக் இருக்கும்போல :unsure: :unsure: :unsure:
yes ... thank u??
 
குட் ஓல்ட் மெமரீஸ்???. லவா ஸீன் வயலில் நடக்காம ஸ்டோர் ரூம்ல நடந்துருச்சு. அப்பறம் அது என்ன பெட்டி அதுல என்ன இருக்கு? லவா பாடுன பாட்டு எந்த பாட்டு 2,3 ஸ்டோரீஸ்ல இந்த வரிகளை படிச்சுட்டேன் பட் என்ன பாட்டுனு தெரில. பாரி என்ன நினைச்சு சொன்னான் ரித்து மாதிரி எனக்கும் புரியல. லவா குஷா கல்யாண விஷயத்த பேச சொல்றானா? எபி ????
குட் ஓல்ட் மெமரீஸ்???. லவா ஸீன் வயலில் நடக்காம ஸ்டோர் ரூம்ல நடந்துருச்சு. அப்பறம் அது என்ன பெட்டி அதுல என்ன இருக்கு? லவா பாடுன பாட்டு எந்த பாட்டு 2,3 ஸ்டோரீஸ்ல இந்த வரிகளை படிச்சுட்டேன் பட் என்ன பாட்டுனு தெரில. பாரி என்ன நினைச்சு சொன்னான் ரித்து மாதிரி எனக்கும் புரியல. லவா குஷா கல்யாண விஷயத்த பேச சொல்றானா? எபி ????
வேதம் புதிது பாரதி ராஜா படம் தான்... சொல்றேன். எனக்கு இருபத்தி ரெண்டு வயசு ஆகுது ஆனா நான் இன்னும் சிங்கிளா இருக்கேன் நீங்க பத்தொன்பது வயசுலயே கல்யாணம் பண்ணிட்டீங்களே கேட்டான்... நன்றி?
 
Lava thaan ellaraiyum vachu seiya mudivu eduthutaane, pinna eppadi mathavangala pesa viduvaan, Anu paavam unakku villangam velila illa,un koodave irunthrukku,
Kusha laam manamulla veera paramparai,mun vacha kaala pin vaikka maatom, sweet old memories semma, parraa ennathaan Anuva kindal pannalum buttermilk laam koduthu care pannikiraan , Kusha thaan paavam,
Vetham puthithu film song thaana ji...
antha petti kulla appadi enna irukkum? Unga childhood memories semma
 
Top