Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-32(3) இறுதி அத்தியாயம்.

Advertisement

ha..ha... Kysha...summave kalaaippaan,ipa kekkavaa venum,ivankitta pidicha innonnu, pora pokula thannoda ennaththa express pannirrathu,semma talent thaan, appadiye lifeum happy aa start panniyaachu,
motha thadavaiyaa Mottu Rahupa side ninnu pesiruka, Rahupa very genuine person,athum thannoda best halfkaha ethaiyum seivaar,
Wow.. Mottu... Kusha marriage ku poi sonnaan, ipa iva turn,
Kusha romantic hero thaan oththukurom,Lava enna filmy dialogue laam.... pesi theeratha problemum unndaa,ipa ellame sort out ahiyaachu,
Ji... romba thannadakkam thaan....
Kusha already Romeo thaan,athum ipa Mottuvum sernthutaan avana kaila pidikka mudiyala,parraa... prof.padikka vachathaala 80/ mark,
ha..ha .. Mottu sonnathu avalukke backfire ahuthe.... vithi valiyathu....
enakku pidicha superb song,
ungaloda ovvoru stories um really awesome,intha story la most of the unarvuhalla touch pannirukeenga, athum Rahupa character such a non egoistic person,chanceless..
Ji... Keerthanai kaha waiting....
Take rest come back soon with a new story
அதே அதே. அதுமில்லாம மொட்டு கிட்ட அப்படிப் பேசுனா தான் உண்டு? எஸ். அவருக்கு என்று இருக்கும் உறவு ஜானுவும் பிள்ளைகளும் தானே? எப்படியோ சமாதானம் ஆகிட்டாங்க இல்ல? அதானே மொட்டு புருஷன் படிக்க வெச்சானுடனே 80% வாங்கிட்டா? எஸ்? மிக்க நன்றி சிஸ்... கீர்த்தனை கதை முழுக்க உணர்வுகள் அதிகம் வரக்கூடியது. அதை எழுத நல்ல மனநிலை வேணும். கண்டிப்பா எழுதுவேன். சீக்கிரம் சொல்றேன். நன்றி
 
வாவ் ஆழியன்❤பனித்துளி சமாதானம் ஆகி ஒருத்தொருக்கொருத்தர் காதலச் சொல்லி நல்ல படியா வாழ ஆரம்பிச்சாச்சு. ரகுஅப்பானா ரகுஅப்பாதான் மருமகள் கேட்டதும் ஒத்துக்கிட்டாங்க. சூரக்கோட்டைக்கு டூர் பிளான் போட்டாச்சா, போங்க போய் இருக்குற பிரச்சினையையும சால்வ் பண்ணிட்டு வாங்க. பொதுவா இந்த மாதிரி பேமிலி சென்டிமென்ட் படமெல்லாம் விக்ரமன் தான வரும். அவருக்குதான் லாலால பீஜியம் வரும். வாவ் ரெண்டு பேரும் இப்ப டாக்கடர்ஸ் டாக்டர். ஆழியன் டாக்டர். ஆர்வலன்???. எப்படி இருந்த மொட்டு இப்ப குஷாவப் பார்த்ததும் உருகும் பனித்துளியா மாறிட்டாளே☺☺☺. இந்த சுவீட் மெமரி வந்துருச்சா பட் நான் வேற மாதிரி ஸீன் எஸ்பெக்ட் பண்ணேன். ஸீன்ல குஷா மொட்டு ரெண்டு பேர் மட்டுமே ரெண்டு பேருமே அதை நினைச்சு சிரிச்சு ஒருத்தொருக்கொருத்தர் சொல்லிக்குற மாதிரி நினைச்சேன். எபி?????
பொன்மாலை நேரங்களே ??? ஆள்மாறட்ட லாக்டவுன் கல்யாணத்துல ஆரம்பிச்சு பிளாஸ்பேக் போய் அங்க ஏற்கனவே இருந்த பிரச்சனையால நிறைய பிரச்சினை வந்து சில பிரச்சினை சால்வ் ஆகி பிரசண்ட்டுக்கு வந்து மீதி இருக்குற பிரச்சினையோட சேர்த்து இரு அப்பாவி வாழ்க்கைல 'அனு'குண்டு வீசி அதை செயலிலக்கவச்சு மீதி இருக்குற பிரச்சினையை தீர்த்து எல்லாரையும் ஒன்னுசேர்த்து கடைசில லா?லா?லா? பாரதிராஜா(விக்ரமன்) படம்னு போட்ற மாதிரியான கதை.
ஆர்வலன்❤❤பனித்துளி என்னதான் இப்ப மேட் பார் ஈச் அதர் கபிலா இருந்தாலும் இவங்க முதல்ல சண்டை போடும் போது இரு நாட்டு பகை மன்னர்கள் சண்டை போட்ட மாதிரிதான் இருந்தது. இவங்க சண்டை போடும்போதெல்லாம் இந்த கேள்வி தோனும் இப்படி சண்டை போடுற குஷா ஏன் ஆள் மாத்தி கல்யாணம் பண்ணான்?. அந்த கேள்விக்கு வந்த பதில்???. இவங்க ரெண்டு பேருல குஷா முதல்ல இருந்த லைக் பண்ண கேரக்டர். மொட்டு அப்பப்ப பிடிக்கும் அப்பப்ப கோபம் ஏறப்டுத்திய கேரக்டர். இப்ப இந்த பேர் ????❤ ஒரு பைக் பயணம் போனாங்களே அது மறக்கமாட்டேன்.
லவா❤ அனு எனக்கு இந்த ரெண்டுபேருமே பால்முகம் மாறாத பச்சபிள்ளைங்களாதான் தெரியுறாங்க அது ஏன்னு இப்ப வரை எனக்கு புரியல. இவங்க லைஃப்ல நீங்க ஆட்டம்பாம் வச்சப்பவும் இவங்க மெச்சூர்டான கபிலஸா தெரியலை. எனக்கு லவா அண்ட் மொட்டு ரிலேஷன்சிப் ரெம்ப பிடிக்கும். லவா ஹார்ட் பிராப்ளம் கொஞ்சம் கஷ்டமா இருந்தது அது சரியானதும் ஹாப்பி??. ஒரு பிள்ளைக்கு அப்பா அம்மாவா மாறியும் பச்சைபிள்ளைகளா தெரியுறாங்க இந்த ஜோடி?❤
ரகுஅப்பா❤ஜானுமா இளம் ஜோடிகளுக்கு போட்டியா இவங்க ஹை ஸ்கோர்ல முன்னிலைல இருக்காங்க. ரகுப்பா ?? செம்ம கேரக்டர். எந்த ஒரு ஈகோவும் இல்லை. ஜானுமாவும் ???? மேட் பார் ஈச் அதர் கபில்?❤??❤
வைத்தி தாத்தா❤கனகா பாட்டி இவங்க கல்யாணநாளுக்கு பிளான் பண்ணி வந்துதான் எல்லாம் நடந்துச்சு. அதுனால இந்த ஜோடி ஸ்பெஷல் மென்ஷன். சொல்லாம விட்டா மொட்டு அது எப்படி எங்க தாத்தாவ சொல்லாம விட்டிங்கனு சண்டைக்கு வந்தாலும் வரலாம்??.
மத்த கேரக்டர்ஸ் எல்லாமே சூப்பர். கதை ???????????????
பின்ன எவ்வளவு நாளுக்கு தான் கண்ணாமூச்சி ஆடுறது? ரகு தன்னுடைய குடும்பத்திற்கு என்றால் அனைத்தும் செய்வார். நாமளும் சென்டிமெண்டா எழுதுவோம்னு எழுதுவது தான்? அதானே மோதல் தான் காதலின் முதல் படினு சும்மாவா சொன்னாங்க? ஹா ஹா அதும் நல்லா தான் இருந்திருக்கும்? எஸ் அதே தான். ஏங்க ஆழியன் பனித்துளி. மேல கரெக்ட்டா சொல்லிட்டு கீழ மாத்திட்டீங்க. உண்மையில நாம தப்பா நெஞ்ச நிறைய பேர் தான் நம் வாழ்க்கையில் பின்னாடி க்ளோஸ் ஆவாங்க... ஹா ஹா?? அவங்க காதல் ஒரு வகை. ஹா ஹா. பார்றா பிள்ளைங்களுக்கு போட்டியா பெத்தவங்களா? நன்றி? அதே அதே குடுமி பிடி சண்டையே போட்டாலும் போடுவா??? மிக்க நன்றி சகி
 
Enaku Rmba Rmba piduchu iruku.....
Kusha character Rmba fav ayitu.... Anu sweet... Ragu pa chance Illa... Indha story supero super... Epadi fight panunavanka lastla romantic couples akitanka... Mothal kaathal la Muduchutu...
Thatha, paati ellorum super super....
Awesome story... Kusha va Rmba Miss Pana poraen...
PhD ?? kannula future vandhutu pogudhu.... But 1st nervous ah irukum present Pana and kutathaiyae kuti Vechu answer theeiyaati same ah poidaathu
மிக்க நன்றி. மொட்டு கிட்ட சொல்றேன் இருங்க? அதானே காலங்காலமா நடக்குற லவ் தியரி? திரும்ப திரும்ப குஷா வா? ஏம்மா மொட்டு இங்க கொஞ்சம் என்னனு வந்து பாரு?? அல்மோஸ்ட் முன்கூட்டியே எல்லாம் சொல்லிடுவாங்க. நீங்க நடத்துங்க நான் வரேன்? ஆல் தி பெஸ்ட்.நன்றி
 
பின்ன எவ்வளவு நாளுக்கு தான் கண்ணாமூச்சி ஆடுறது? ரகு தன்னுடைய குடும்பத்திற்கு என்றால் அனைத்தும் செய்வார். நாமளும் சென்டிமெண்டா எழுதுவோம்னு எழுதுவது தான்? அதானே மோதல் தான் காதலின் முதல் படினு சும்மாவா சொன்னாங்க? ஹா ஹா அதும் நல்லா தான் இருந்திருக்கும்? எஸ் அதே தான். ஏங்க ஆழியன் பனித்துளி. மேல கரெக்ட்டா சொல்லிட்டு கீழ மாத்திட்டீங்க. உண்மையில நாம தப்பா நெஞ்ச நிறைய பேர் தான் நம் வாழ்க்கையில் பின்னாடி க்ளோஸ் ஆவாங்க... ஹா ஹா?? அவங்க காதல் ஒரு வகை. ஹா ஹா. பார்றா பிள்ளைங்களுக்கு போட்டியா பெத்தவங்களா? நன்றி? அதே அதே குடுமி பிடி சண்டையே போட்டாலும் போடுவா??? மிக்க நன்றி சகி
பின்ன எவ்வளவு நாளுக்கு தான் கண்ணாமூச்சி ஆடுறது? ரகு தன்னுடைய குடும்பத்திற்கு என்றால் அனைத்தும் செய்வார். நாமளும் சென்டிமெண்டா எழுதுவோம்னு எழுதுவது தான்? அதானே மோதல் தான் காதலின் முதல் படினு சும்மாவா சொன்னாங்க? ஹா ஹா அதும் நல்லா தான் இருந்திருக்கும்? எஸ் அதே தான். ஏங்க ஆழியன் பனித்துளி. மேல கரெக்ட்டா சொல்லிட்டு கீழ மாத்திட்டீங்க. உண்மையில நாம தப்பா நெஞ்ச நிறைய பேர் தான் நம் வாழ்க்கையில் பின்னாடி க்ளோஸ் ஆவாங்க... ஹா ஹா?? அவங்க காதல் ஒரு வகை. ஹா ஹா. பார்றா பிள்ளைங்களுக்கு போட்டியா பெத்தவங்களா? நன்றி? அதே அதே குடுமி பிடி சண்டையே போட்டாலும் போடுவா??? மிக்க நன்றி சகி

அது நான் தனியா டைப் பண்ணி இதுல காபி பேஸ்ட் பண்ணலாம்னு நினைச்சேன் பட் இதுல காபி பேஸ்ட் ஆப்ஷன் இல்லை. நான் அப்படியே அதை பாரத்து டைப் பண்டதுல ஆழியன் ஆர்வலனா மாறுனதை கவனிக்கல.
 
Hi Praveen!

கடைசி நாலு எபில இருந்துதான் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சேன், நான் முதல்ல இருந்து படிச்சு வரதுக்குள்ள கதை முடிஞ்சு போச்சு., ரொம்ப ரொம்ப ரொம்ப பொருத்தமான தலைப்பு, பொன்மாலை நேரங்களே,
படிச்சு முடிக்கும் போது ஒரு இதமான மன நிலை!! பொன்மாலையாக்கும் பொழுதுகள்!!

லவா குஷான்னு இரண்டு ட்வின்ஸ், ஆனாலும் குஷாவுக்கே நிறைய இடம் போல தோணினது, இந்தியா பாக் போல நம்ம குஷா மொட்டு சண்டை சூப்பரோ சூப்பர, அவங்க சேர்ந்தது இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம், சீக்கிரமே முடிஞ்ச உணர்வு எனக்கு,

லவா மொட்டுக்கிட்ட காட்டுற அனு(!!) ஹாஹா சரணை. அக்கறை எல்லாமே செம, அவளுக்காக குஷா கிட்டவே மல்லுக்கு நிக்கிறது எல்லாமே super bonding.

ஆனாலும் இந்த குஷாவுக்குக் கொழுப்பு ஜாஸ்தி, பிடிச்சிருக்குன்னு சொன்னா தேய்ஞ்சிடுவியாடா? திமிர் பிடிச்சவன், ப்ளடி ராஸ்கல் ஆனாலும் அவனைப் பிடிக்குதே :p :love:

லவா கிட்ட காட்டுற மொட்டுவோட ராஜ ராஜேஸ்வரம் கோபுரம் embroidery, மொட்டுவோட global warming advice, என்று நிறைய இடங்கள் பிடிச்சது, 90S kid போலவே நீங்க சில இடங்களில் எனக்குத் தெரிஞ்சது, not a kid anymore too, :p

மொட்டுன்ற பெயரே செம அழகு, ஆர்வலன், ஆழியன் அது கூட அழகே!!

ரொம்பவே ஒரு இதமான, mind disturb ஆகாத, mental peace கெடாத ஒரு cousin rivalry, வைச்சு அழகா ரசிக்கும்படி கொண்டு போயிருந்தீங்க கதையை, you have perfectly balanced this genre !! நான் உங்களோட கதை படிக்கிறது இதான் முதல் முறை, and it was neatly penned.

ஆனாலும் man of the match, ரகுப்பாதான், ரகுவோட maturity and ஜானும்மாவோட புரிதல் சூப்பரோ சூப்பர்.

write many more!! All the best praveen!! :love: :love: :love: :love: :love:

ஒரு கோரிக்கை, post மட்டும் கொஞ்சம் sentences, paragraph கு இடைவெளி விட்டுப் போடுங்க, இல்லையா admin ட கேட்டு link அஹ் போட்டா படிக்க வசதியா இருக்கும், அதுதான் எனக்கு இந்த கதையில மிகப்பெரிய குறை, ப்ளீஸ்

❤❤❤❤
 
மிக்க நன்றி சகி!? ஆமாம். ஏன்னா லவா அனு ரெண்டு பேரும் லவ் பண்ணாங்க. அதனால் அவங்களைப் பற்றி சொல்ல பெருசா எதுவும் இல்ல. அது எப்போவும் நான் கையாளும் முறை தான் இது. நான் கதையை எந்த புள்ளியில் முடிக்கணும்னு நினைக்கிறேனோ அதுக்கு முன்னாடியே முடிச்சிடுவேன். அது ஏன்னு எனக்குத் தெரியில. இங்கேயும் அப்படி தான். நிறைய சீன்ஸ் குறிப்பா ரொமான்டிக் சீன்ஸ் கட் பண்ணிட்டேன்? குஷாக்கு அவன் அப்பாவையும் அவ்வளவு பிடிக்கும். அதான் மொட்டு கிட்ட ஒத்துக்க மனசு வரல. நன்றி. கண்டிப்பா கண்டிப்பா வயசு ஆகிட்டே இருக்குல்ல? 1993 மேல பிறந்தவன்? ரொம்ப ரொம்ப நன்றி சகி. நான் இதுபோல முழு நீள பேமிலி ரொமான்ஸ் எழுதியதில்லை... அது போக குடும்ப ஸ்டோரி எனக்கு கொஞ்சம் அலர்ஜி? தேங் யூ சோ மச் அகைன்? இனிமேல் கேட்டு லிங்க் வெச்சு போடுறேன். எனக்கு அது எப்படினு இதுவரை தெரியாது. அதான்... இனிமேல் திருத்திக்குறேன். விமர்சனத்துக்கு நன்றி??
 
எது குடும்ப ஸ்டோரி அலர்ஜி யா..... ?????? பாஸ்.. இப்டி நீங்களே சொல்லலாமா .. ஊரு உலகம் தப்பா பேசாது.
 
எனக்கு ஒன்று மட்டும் புரியலை.... எதுக்காக மொட்டு குஷாக்கு கடைசி வரைக்கும் தனியா ஒரு ரொமான்ஸ் சீன் வைக்கல. லவா அனுக்கு மட்டும் வச்சீங்க. பொறாமை உங்களுக்கு..... ஆரம்பத்திலிருந்தே பொட்டு மேல . சொன்ன மாதிரி கடைசி வரைக்கும் இழுத்தடிச்சிடிங்க ரெண்டு பேரையும்.
அனு லவா செம ஜோடி. லவா... நல்லா சமாதானம் பண்ற சாமி. நல்லவேளை கடைசி வரைக்கும் உண்மையை சொல்லாமல் முடிச்சிட்டுவிங்கன்னு பயந்துட்டேன். ரொம்ப மோசமான வில்லன் நீங்க பாஸ்???????(டைம் கிடைக்கறப்ப மனசுல இருக்கறத சொல்லிடனும்) எதுக்காக மொத்த ஃபேமிலி கிட்டயும் சொல்லலை. எல்லாம் அனு மேல இருக்கு கண்ணு ??????????????. இப்ப மட்டும் மொட்டு எப்படி இவ்ளோ நல்லா படிக்கிறா. இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.... போங்க ☹. கடைசி வரைக்கும் குஷா லவ் பண்றேன்னு சொல்லவே இல்ல. அதுக்குள்ள மொட்டு முந்திகிட்டா.... இதான் லவ் போல. கேடி பையன் அமைதியா இருந்து காரியத்தை சாதிச்சிட்டான்.

லவா மொட்டு கான்வர்சேஷன் வந்தாலே ரொம்ப அழகா இருக்கும். ரெண்டு பேரும் பேசிக்கிற விதமே அவ்ளோ பாண்டிங் தெரியும். இதுல தானே நம்ம பையன் குஷா கடுப்பானது???.

எப்படியோ தாத்தா நினைச்ச மாதிரி இரண்டு ஜோடிக்கும் வாழ்க்கை அமைந்துடுச்சி. கடைசில ரகு... தாத்தா கூட பேசுனதுதான் செம. ஜானகி ம்மா வேற லெவல் கேரக்டர் இந்த ஸ்டோரி ல. ரகு கிட்ட மொட்டு குஷாக்கு சப்போர்ட் பண்ணி பேசுறதை படித்ததும் எனக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். எப்படி இருந்த பொண்ணு எப்படி மாறிடுச்சு.

அடுத்த கதைக்காக வெயிட்டிங். சார் செம்மையா எழுதி இருக்கீங்க.... இதுவரைக்கும் வந்த ஸ்டோரில இருந்து வித்தியாசமா இருந்தது புது ஸ்டோரி.... பிரவீன் ராஜ் அரசியல் களத்தில் குதிக்க போகிறார் ???????????????. அப்படியே எனக்கும் ஒரு போஸ்டிங் ரெடி பண்ணுங்க. ஐயம் யுவர் பெஸ்ட் பிரெண்ட். ?????
 
ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது ப்ரோ ?????????

சீக்கிரமா அந்த மர்ம தேசம் கதையோட வாங்க.... வாழ்த்துக்கள் ???
 
Top