Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொன்மாலை நேரங்களே!-9

Advertisement

எதுக்கு இப்படி எலியும் பூனையுமா இருகாங்க. அனுக்கும் மொட்டுக்கும் என்ன பிரச்சனையா இருக்கும் ?. இந்த மாதிரி ஜாயின் ஃபேமிலி யா இருக்கிறது எவ்ளோ நல்லா இருக்கும் ல ??. என்ன பண்றது நேஜத்துல நடக்க வாய்ப்பு கம்மி தான. இந்த அனுபவத்தை நான் உணர்ந்ததே இல்லை ????. என் பாட்டியும் தான் இருகாங்களே .....
இளம் தலைமுறை ஒண்ணா இருந்தாலே ஜாலி தான் ❤❤❤. நாங்க சிஸ்டாஸ் இப்படி தான் ஒண்ணா இருக்கும் போது செமையா என்ஜாய் பண்ணுவோம். எனக்கு ரொம்ப பிடிச்ச ஜோனர்ல கதை எழுதுறீங்க நான் ரொம்ப ஹேப்பி பாஸ்.
சொல்றேன் அனுவுக்கும் மொட்டுவுக்கும் சின்ன ஈகோ தான்... ஹா ஹா.. மிக்க நன்றி?�
 
Rukmani maathiri nambikaikuriya aal veetla iruntha jolly aa outing poittu nithaanamaa veetukku varalaam, but ivangala maathiri namakku kidaikkanume,, family onnu koodinaa antha edathula kalakalappukku panjam illathaan,
Mottu feel aha reason ithuvaa, irunthaalum Mottu feel aha koodaathunnu ipadi laam ama sami poda koodaathu Lava,
Che... ennada ithu mottukku vantha sothanai, ellar koodavum compare panraanga ( Kusha,Anu )
Lavakku vantha doubt enakkum irukku, enna periya reason? writer solren solren thaane,
Unmailaye namma pakkam support ku aal irunthaa yaanai balame, Lava pesi pesiye avala ilahuvaakkirraan,
Seval, keda vetrathellam avangavanga nambikkai saarnthathu,
Yen ippadi kadi joke,
Ji... same pinch... Naangalum velayaaduvoam cards
ருக்மணி ஒரு நிஜ பாத்திரத்தின் பிரதி... என் பாட்டி வீட்ல வேலை செஞ்சாங்க... எஸ் சீக்கிரம் சொல்றேன் உண்மை தான்... சும்மா கடிச்சேன் நன்றி??
 
சின்ன வயசுல எங்க சொந்த பந்தம் எல்லாம் ஒரே ஊர்ங்கறதுனால பெருசா இந்த மாதிரி அனுபவம் எனக்கு இல்ல..... அப்போலாம் சனி ஞாயிறு லீவுக்கு கூட எல்லாரும் ஒண்ணா தான் இருப்போம்..... ஆனா இப்போ இந்த மாதிரி பிள்ளைங்களுக்கு ஸ்கூல் லீவ் விட்டா சொந்த ஊருக்கு போறது, அங்க எல்லாரோடவும் சந்தோசமா இருக்கறதுனு ரொம்ப அருமையா இருக்கும்..... என்ன ஒரு சின்ன சோகம்னா பேரன் பேத்திங்கிற முறைல இப்போ ஜாலியா இருக்க முடியாது..... மருமகள் அப்படிங்கற பொறுப்பு, வீட்டு வேலை இத்யாதி இத்யாதி ?????

ரொம்ப அருமையா இருக்கு ப்ரோ ???
 
வாவ்????? writer ji இந்த எபி,,,,fulla golden memories ????,,,,, எனக்கும் எங்க சின்ன வயசு ஞாபகம் வந்துட்டு,,, சொந்த பந்தம், நிலாச் சோறு, விளையாட்டு, திருவிழா எல்லாம் சூப்பரா இருக்கும்????,,,, ஹா ஹா ரித்து மாதிரியே நானும் அனுபவிச்சுருக்கேன், எல்லாரும் சேர்ந்து என்ன கழுதை வாங்க வச்சுட்டாங்க???,,,,,இந்த லவாவும் மொட்டும் இப்படி சோடி போட்டுட்டே அழைஞ்சா கல்யாணந்தான் பண்ணி வைப்பாங்க,,,,, தாத்தா அண்ட் ரகு அப்பா தான் மர்மமா இருக்காங்கனா இந்த மொட்டு அண்ட் குஷாட்ட 1008 மர்மம் இருக்கும் போல,,,, அப்பறம் சிம்காடு மாதிரி எடிஎம் காடு,பேன் காடு இந்த மாதிரி நிறைய இருக்கு???,,,ஆனாலும் தங்கதுரை தற்கொலை ஜோக்ஸ் விட இது கொஞ்சம் கடியாதான் இருக்கு,,,,எபி??????????????
 
ஓ கண்டிப்பா கிட்டவே இருப்பதைக் காட்டிலும் தூரம் இருந்தால் இதை அனுபவிக்கலாம்... நான் அனுபவிச்சிருக்கேன்? ஓ சொந்தத்தில் திருமணம் செய்தவரா நீங்க? என்ன பண்றது எவ்வளவு நாளு தான் நாமளும் யூத்தாவே சுத்த முடியும் சொல்லுங்க?(என்னையும் சேர்த்து தான்... அண்ணாக்கு பாப்பா பொறந்ததில் இருந்து இப்போல்லாம் ஆவுனா நீ இனிமேல் பொறுப்பா இருக்கனும் மக இருக்கா பார்த்துக்கோனு அட்வைஸ் வேற??) நன்றி?
 
வாவ்????? writer ji இந்த எபி,,,,fulla golden memories ????,,,,, எனக்கும் எங்க சின்ன வயசு ஞாபகம் வந்துட்டு,,, சொந்த பந்தம், நிலாச் சோறு, விளையாட்டு, திருவிழா எல்லாம் சூப்பரா இருக்கும்????,,,, ஹா ஹா ரித்து மாதிரியே நானும் அனுபவிச்சுருக்கேன், எல்லாரும் சேர்ந்து என்ன கழுதை வாங்க வச்சுட்டாங்க???,,,,,இந்த லவாவும் மொட்டும் இப்படி சோடி போட்டுட்டே அழைஞ்சா கல்யாணந்தான் பண்ணி வைப்பாங்க,,,,, தாத்தா அண்ட் ரகு அப்பா தான் மர்மமா இருக்காங்கனா இந்த மொட்டு அண்ட் குஷாட்ட 1008 மர்மம் இருக்கும் போல,,,, அப்பறம் சிம்காடு மாதிரி எடிஎம் காடு,பேன் காடு இந்த மாதிரி நிறைய இருக்கு???,,,ஆனாலும் தங்கதுரை தற்கொலை ஜோக்ஸ் விட இது கொஞ்சம் கடியாதான் இருக்கு,,,,எபி??????????????
நன்றி கண்டிப்பா எல்லோரும் இதை அனுபவிச்சு இருப்பாங்க... அதெல்லாம் நான் ass முடிஞ்சு king முடிஞ்சு queen வர வந்திருக்கேன்னா பார்த்துக்கோங்க? இதே தான் பின்னாளில் பெரிய ட்விஸ்ட் ஆனதற்கு காரணம்... சாரி மன்னிச்சு ?? நன்றி ��
 
Top