Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொம்மல் முகங்கள் 6

Advertisement

love failure ல அந்த பொண்ணை மறக்க முடியாம சுத்திட்டு இருக்கான்னு நினைச்சா இவனுக்கு பின்னாடி இப்படி ஒரு காதலே இல்லாத காதல் கதை.....

எப்படியோ கல்யாணம் முடிஞ்சிடுச்சு.... 😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩🤩
கோபால்.... கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருக்கனும் என்று தலையெழுத்து போல அவருக்கு 😥😥😥 இருந்தாலும் தனிக்கட்டையாக இருந்தாலும் மனுஷன் ஒழுக்கமாக இருக்காரு 😳😳 அதற்கு அவருக்கு ஒரு பாராட்டு 👏👏👏

குணா....தப்பே செய்யாமல் வருட கணக்கா தண்டனை அனுபவிச்சிருக்கான் 😱😱😱
எப்படியோ குணா _ செல்வி திருமணம் முடிந்தது வாழ்த்துக்கள் 😍😍😍
 
Thanks 😍
 
இவங்க கல்யாணம்னு இல்ல. பொதுவாக எல்லா கல்யாண வீடுகள்ளையும் பொம்மல் முகங்கள் தான் அதிகம்
 
அருமையான பதிவு
எப்படியோ கல்யாணம் நடத்திட்டாரு
டாக்டர்
குணா காதல் இல்லாம
காதல் தோல்வி கதை :unsure: :mad:
 
Top