Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழியும் மேகம்!... அத்தியாயம் 29

Advertisement

விசாரித்த அனைவருக்கும் நன்றி நட்புகளே🙏🙏🙏 ஓரளவு பரவாயில்லை. நன்றாக இருக்கிறேன். கிளைமேட் காய்ச்சல் தான்...
Nirmala vandhachu 😍 😍 😍
 
அட விவஸ்தை கெட்ட நிரஞ்சா😊😊😊😊😊

கிடக்கிறது கிடக்குது கிழவியைத்தூக்கி மனையில வையினு சொன்ன மாதிரி பண்ணிட்டு இருக்கான்.

பாலமரத்தான் உடம்பு சரியாகி சீக்கிரம் வீடு திரும்பனும். அவர் காலம் வரையிலும் தான் பிருந்தா, நர்மதா ரெண்டு பேரும் பிறந்த வீட்டுக்கு சீராட வரமுடியும். விஜயாவும் தன்மானத்தோட வாழ முடியும்.

நர்மதா வாழ்க்கை பத்தி இனி அவளைப் பெத்தவங்க வருத்தப்பட மாட்டாங்கனு நம்புவோம்.
 
Last edited:
உண்மையில் பெற்றவர்களுக்கு ஒன்றென்றால் பெண்பிள்ளைகள் தான் அப்படி துடிப்பார்கள்.
நிரஞ்சன் இப்போ ரெமோ மோட்.
 
நிரஞ்சன் இனி வாழ்க்கையை
நல்ல புரிதலோட வாழ்ந்திருவான்

நர்மதா பேச்சு அம்மா கிட்ட
அருமை
 

Advertisement

Top