Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பொழியும் மேகம்!... அத்தியாயம் 29

Advertisement

நிரஞ்சன் புரிதல் மிகவும் அருமை. யதார்த்தை பெற்றோருக்கு புரிய வைக்கிறான்..
..நிரஞ்சன் அம்மா இப்போ பால மரத்தான் பார்க்கச் சென்றதிற்கு எதுவும் சொல்லாமல இருக்க வேண்டும்.. திருப்பதிக்கு போகாமல் அப்பாவைப் பார்க்க 10 நாள் ஆச்சு என்று சண்டை போடாமல் இருக்கனும்.. என்ன தான் ஆண் பிள்ளை பாசம்என்றாலும் பெண் பிள்ளைக்கு பெற்றோர் பாசம் சிறிது அதிகம் தான்..

Nice update...
 
பாலமரத்தான் கொடுத்து வைத்தவர். சுசிலா தனக்குள்
"பாரு.முழுசா நர்மதா புருஷனா மாறி இருக்கற நிரஞ்சன பாரு"
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நிரஞ்சா தலைக்கு மேல பெரிய ஒளிவட்டம் தெரியுதுடா. உன்ற மாமனாரே வெக்கப்படறார்டா😅😅😅.
இவ்வளவு தூரம் பிரச்சினை பெரிசானதுக்கு காரணம் சுசீலாவோட நடவடிக்கை தான். கொஞ்சம் சரிசமமா நடத்தி இருந்தா இவ்வளவு தூரம் வந்திருக்காது. இனியாவது திருந்துமா இந்த ம்மா.
 
ஏனோ இந்த கதை ,என் "சகோதரி,மகள்" மீதான ஏக்கத்தை அதிக படுத்துகிறது 😌😌😌


நிரஞ்சன் மாற்றம்.....lovely 👍👍👍👏👏👏👏❤️❤️❤️🤗🤗🤗🤗🤗



"
வருத்தப்படாதீங்க சிஸ்டர். எல்லாருக்கும் பிருந்தா,நர்மதா மாதிரி மனசு உள்ள அக்கா, தங்கை அமைய மாட்டாங்க. சிலர் இருந்தும் இல்லாத நிலைமை தான். சுயநலத்தோட இருக்கறவங்களும் இருக்காங்க.
 
வருத்தப்படாதீங்க சிஸ்டர். எல்லாருக்கும் பிருந்தா,நர்மதா மாதிரி மனசு உள்ள அக்கா, தங்கை அமைய மாட்டாங்க. சிலர் இருந்தும் இல்லாத நிலைமை தான். சுயநலத்தோட இருக்கறவங்களும் இருக்காங்க.
Thanks maa 🙏🙏🙏

Last update la தாமோதரன் பேச்சு, இன்னைக்கு update... எல்லாமே கொஞ்சம் யோசிக்க வைக்கிறது...

சுசீலா தப்பு தான்..ஆன நிதர்சனம் இது தானே 🤗🤗
 

Advertisement

Top