Heyyy Super nalla change Niranja. Nammu vazhkai vasapattathu.

Suseela va thiruthave mudiyathu. Enga vangi katta pogutho
Suseela va thiruthave mudiyathu. Enga vangi katta pogutho
வருத்தப்படாதீங்க சிஸ்டர். எல்லாருக்கும் பிருந்தா,நர்மதா மாதிரி மனசு உள்ள அக்கா, தங்கை அமைய மாட்டாங்க. சிலர் இருந்தும் இல்லாத நிலைமை தான். சுயநலத்தோட இருக்கறவங்களும் இருக்காங்க.ஏனோ இந்த கதை ,என் "சகோதரி,மகள்" மீதான ஏக்கத்தை அதிக படுத்துகிறது![]()
நிரஞ்சன் மாற்றம்.....lovely
"
Thanks maaவருத்தப்படாதீங்க சிஸ்டர். எல்லாருக்கும் பிருந்தா,நர்மதா மாதிரி மனசு உள்ள அக்கா, தங்கை அமைய மாட்டாங்க. சிலர் இருந்தும் இல்லாத நிலைமை தான். சுயநலத்தோட இருக்கறவங்களும் இருக்காங்க.