Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மங்கை 2.2

Advertisement

Elampooranidesigan

New member
Member
அவர்கள் வீடு வந்த போது கவி வந்து கதவை திறந்தாள்.வா விச்சு எப்படி இருக்க ட்ரிப் எப்படி போச்சு போன வேலை முடிஞ்சதா.ஹேய் ரயில் வண்டி ஒவ்வொரு கேள்வியா கேளு போன வேலை நல்ல படியா முடிஞ்சது. இனி லண்டன்கும் நம்மளோட தயாரிப்புகளை நம்ம எக்ஸ்போர்ட் பண்ணலாம்.நானும் நல்லா இருக்கேன். அப்போது தேவ் விஷ்வா நீயும் அவளை மாதிரி தொடர்ந்து பேச ஆரம்பிச்சிட்ட. போய் பிரஷ் பண்ணிட்டு வா. கவி மித்ரா எங்க என்ன பண்றாங்க. ரூம்ல இருக்கா தேவ். விச்சு ரெப்ரெஷ் ஆகிட்டு வா நான் டின்னெர் எடுத்து வைக்கிறேன். தேவ் நீ எனக்கு ஹெல்ப் பண்ணு. மற்றைய நேரமாக இருந்தால் உனக்கு நா ஹெல்ப் பண்ணனுமா என்று கூறி வம்பு வளர்த்திருப்பான். இன்று அமைதியாய் அவளுடன் சென்றான். விஷ்வா ரூமை விட்டு வெளியில் வரும்போது பக்கத்து அறையில் எதோ கீழே விழுந்த மாதிரி சத்தம் வரவும் அந்த அறைக்கு சென்றான்.அப்போது மித்ரா கட்டிலை விட்டு எழுந்து நடக்க முயன்று கொண்டிருந்தாள்.அப்போது தடுமாறி கீழே விழ இருந்ததாள். அப்போதுதான் விஷ்வா அந்த அறைக்கு சென்றான்.வேகமாக சென்று அவள் கீழே விழாமல் பிடித்து கொண்டான்.அவளால் நிற்க முடியாததால் தூக்கி மெத்தையில் சாய்வாக உட்க்கார வைத்தான். அந்த சில நொடி இருவருக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு சொல்ல முடியாத புரியாத சில உணர்வுகள். விஷ்வா ஓர் ஆச்சரியத்தோட அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வையின் கூர்மை தாங்காமல் மித்ரா தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.மித்ரா ஓரளவு குணமாகி இருந்தாள் கைகளில் கட்டும் கால்களில் கட்டும் மட்டும் இருந்தது.ஒருவரின் உதவியுடன் மட்டுமே நடக்க முடியும். இருவரும் உணர்வுகளின் பிடியில் வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.அப்போது கவி சாப்பாட்டு தட்டுடன் உள்ளே நுழைந்தாள். விஷ்வா நீ இங்கதான் இருக்கியா.அப்போதுதான் இருவரும் வேறொரு உலகத்திலிருந்து நினைவுக்கு வந்தனர். கவி இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். விச்சு நீ போய் சாப்பிடு நான் மித்ராக்கு சாப்பிட கொடுத்துட்டு வர்றேன் நமக்கு நேரம் ரொம்ப கம்மியாக இருக்கிறது. நம்ம சீக்கிரம் முடிவு பண்ணி இங்கிருந்து கிளம்பனும். சாப்பிட்டு முடித்தவுடன் மித்ராவின் அறையிலேயே நால்வரும் அமர்ந்திருந்தனர். விஷ்வா தான் பேச ஆரம்பித்தான்.மித்ரா என்னோட கெஸ் சரினா இன்னேரம் உங்களுக்கு எங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கும். எப்படி எனக்கு எல்லாம் தெரியும் சொல்றீங்க மிஸ்டர். விஷ்வா. என்னோட கெஸ் சரினா நீங்க மட்டும் இல்லாமல் இன்னும் ஒருத்தரும் இருக்காங்க. இவங்க உங்களைக் காப்பாற்றி ரெண்டு நாளாச்சு. இவங்க உங்கள காப்பாத்தின போது அவங்க அங்க இருந்து இருக்காங்க. இவங்க ரெண்டு பேர் பற்றி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி நீங்க பாதுகாப்பா இருக்கீங்கன்னு தெரிஞ்சு அதுக்கப்புறம் உங்க மேலிடத்துக்கு இன்போர்ம் பண்ணி இருக்காங்க. அவங்களை மாதிரி வேற யாரும் பார்த்து உங்கள் கண்டுபிடிக்க கூடாதுன்னு இவங்க ரெண்டு பேர் பத்தின விவரங்களை ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டாங்க. தேவ் ஏர்போர்ட் போகும் போது அவனை ஃபாலோ செய்தது உங்களோட ஆள். அதுவும் இவன் கூட வரப்போற இன்னொரு ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க. நீங்க தப்பான கையில மாட்டி இருந்தால் இந்நேரம் உங்களை காப்பாத்தி இருப்பாங்க.அந்த தைரியத்தில்தான் நீங்க எழுந்தவுடனே உங்ககிட்ட இருந்த விவரங்களை இவங்க கிட்ட கொடுத்து அனுப்ப சொன்னீங்க.நான் சொன்னது எல்லாம் சரியா மித்ரா. ஒரு ஆச்சரிய பார்வையோடு எப்படி இப்படி எல்லாம் என்று கேட்டாள். ஏர்போர்ட்ல எங்க பக்கத்துல யாரோ இருந்த மாதிரி இருந்துச்சு அதுவும் போட்டோ எடுத்தது போல தெரிஞ்சது . நாங்க வரும்போது பைக்ல எங்க கார் கூடவே வந்தாங்க. தேவ் ரொம்ப யோசனையாக இருந்ததால பைக் வரத கவனிக்கல. கார்ல தேவ் சொன்ன விவரங்களை வைத்து இப்படித்தான் இருக்கணும் நெனச்சேன் அதற்கு ஏற்றாற்போல் உங்க ஆள் இப்ப வர இந்த அப்பார்ட்மெண்டில் தான் இருக்காங்க.ஆமா விஷ்வா நீங்க சொன்ன எல்லாமே சரிதான். மிஞ்சிப்போனால் ஐந்து நாட்கள்தான் டைம் அதுக்குள்ள இங்கிருந்து கிளம்பனும். இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த தேவ் மற்றும் கவி இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. விஸ்வாவை நினைத்து பெருமையாகவும் இருந்தது. இவ்வளவு துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறானே. கவி செம விச்சு எப்பவும் போல கலக்கிட்ட.ஓகே நாம இன்னைக்கு ரெஸ்ட் எடுப்போம் நாளைக்கு காலைல இதை பத்தி பேசலாம்.
 
Yedo thambi hmm nee payangara smart ah irrkayae.ok I agree u r the hero f the story.
 
அவர்கள் வீடு வந்த போது கவி வந்து கதவை திறந்தாள்.
வா விச்சு
எப்படி இருக்க?
ட்ரிப் எப்படி போச்சு?
போன வேலை முடிஞ்சதா?
ஹேய் ரயில் வண்டி
ஒவ்வொரு கேள்வியா கேளு
போன வேலை நல்ல படியா முடிஞ்சது.
இனி லண்டனுக்கும் நம்மளோட தயாரிப்புகளை நம்ம எக்ஸ்போர்ட் பண்ணலாம்.
நானும் நல்லா இருக்கேன்.
அப்போது தேவ் "விஷ்வா நீயும் அவளை மாதிரி தொடர்ந்து பேச ஆரம்பிச்சிட்டே
போய் பிரஷ் பண்ணிட்டு வா.
கவி மித்ரா எங்கே?
என்ன பண்றாங்க?
ரூம்ல இருக்கா தேவ்.
விச்சு ரெப்ரெஷ் ஆகிட்டு வா
நான் டின்னெர் எடுத்து வைக்கிறேன்.
தேவ் நீ எனக்கு ஹெல்ப் பண்ணு.
மற்றைய நேரமாக இருந்தால் உனக்கு நா ஹெல்ப் பண்ணனுமா என்று கூறி வம்பு வளர்த்திருப்பான்.
இன்று அமைதியாய் அவளுடன் சென்றான்.
விஷ்வா ரூமை விட்டு வெளியில் வரும் போது பக்கத்து அறையில் ஏதோ கீழே விழுந்த மாதிரி சத்தம் வரவும் அந்த அறைக்கு சென்றான்.
அப்போது மித்ரா கட்டிலை விட்டு எழுந்து நடக்க முயன்று கொண்டிருந்தாள்.
அப்போது தடுமாறி கீழே விழ இருந்தாள்.
அப்போதுதான் விஷ்வா அந்த அறைக்கு சென்றான்.
வேகமாக சென்று அவள் கீழே விழாமல் பிடித்து கொண்டான்.
அவளால் நிற்க முடியாததால் தூக்கி மெத்தையில் சாய்வாக உட்கார வைத்தான்.
அந்த சில நொடி இருவருக்குள்ளும் ஒரு சிலிர்ப்பு
சொல்ல முடியாத புரியாத சில உணர்வுகள்.
விஷ்வா ஓர் ஆச்சரியத்தோடு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் பார்வையின் கூர்மை தாங்காமல் மித்ரா தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
மித்ரா ஓரளவு குணமாகி இருந்தாள்
கைகளில் கட்டும் கால்களில் கட்டும் மட்டும் இருந்தது.
ஒருவரின் உதவியுடன் மட்டுமே நடக்க முடியும்.
இருவரும் உணர்வுகளின் பிடியில் வேறு ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கவி சாப்பாட்டு தட்டுடன் உள்ளே நுழைந்தாள்.
விஷ்வா நீ இங்கதான் இருக்கியா.
அப்போதுதான் இருவரும் வேறொரு உலகத்திலிருந்து நினைவுக்கு வந்தனர்.
கவி இருவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள்.
விச்சு நீ போய் சாப்பிடு
நான் மித்ராக்கு சாப்பிட கொடுத்துட்டு வர்றேன்
நமக்கு நேரம் ரொம்ப கம்மியாக இருக்கிறது.
நம்ம சீக்கிரம் முடிவு பண்ணி இங்கிருந்து கிளம்பனும்.
சாப்பிட்டு முடித்தவுடன் மித்ராவின் அறையிலேயே நால்வரும் அமர்ந்திருந்தனர்.
விஷ்வாதான் பேச ஆரம்பித்தான்.
மித்ரா என்னோட கெஸ் சரின்னா இன்னேரம் உங்களுக்கு எங்கள பத்தி எல்லாம் தெரிஞ்சு இருக்கும்.
எப்படி எனக்கு எல்லாம் தெரியும் சொல்றீங்க மிஸ்டர் விஷ்வா.
என்னோட கெஸ் சரின்னா நீங்க மட்டும் இல்லாமல் இன்னும் ஒருத்தரும் இருக்காங்க.
இவங்க உங்களைக் காப்பாற்றி ரெண்டு நாளாச்சு.
இவங்க உங்கள காப்பாத்தின போது அவங்க அங்க இருந்து இருக்காங்க.
இவங்க ரெண்டு பேர் பற்றி டீடைல்ஸ் கலெக்ட் பண்ணி நீங்க பாதுகாப்பா இருக்கீங்கன்னு தெரிஞ்சு அதுக்கப்புறம் உங்க மேலிடத்துக்கு இன்போர்ம் பண்ணி இருக்காங்க.
அவங்களை மாதிரி வேற யாரும் பார்த்து உங்கள் கண்டுபிடிக்க கூடாதுன்னு இவங்க ரெண்டு பேர் பத்தின விவரங்களை ஹாஸ்பிடல்ல இருந்து எடுத்துட்டாங்க.
தேவ் ஏர்போர்ட் போகும் போது அவனை ஃபாலோ செய்தது உங்களோட ஆள்.
அதுவும் இவன் கூட வரப்போற இன்னொரு ஆள் யாருன்னு தெரிஞ்சுக்க.
நீங்க தப்பான கையில மாட்டி இருந்தால் இந்நேரம் உங்களை காப்பாத்தி இருப்பாங்க.
அந்த தைரியத்தில்தான் நீங்க எழுந்தவுடனே உங்கக்கிட்ட இருந்த விவரங்களை இவங்க கிட்ட கொடுத்து அனுப்ப சொன்னீங்க.
நான் சொன்னது எல்லாம் சரியா மித்ரா?
ஒரு ஆச்சரிய பார்வையோடு "எப்படி இப்படி எல்லாம்? "என்று கேட்டாள்.
ஏர்போர்ட்ல எங்க பக்கத்துல யாரோ இருந்த மாதிரி இருந்துச்சு
அதுவும் போட்டோ எடுத்தது போல தெரிஞ்சது
நாங்க வரும் போது பைக்ல எங்க கார் கூடவே வந்தாங்க.
தேவ் ரொம்ப யோசனையாக இருந்ததால பைக் வரத கவனிக்கல.
கார்ல தேவ் சொன்ன விவரங்களை வைத்து இப்படித்தான் இருக்கணும் நெனச்சேன்
அதற்கு ஏற்றாற்போல் உங்க ஆள் இப்ப வர இந்த அப்பார்ட்மெண்டில்தான் இருக்காங்க.
ஆமா விஷ்வா நீங்க சொன்ன எல்லாமே சரிதான்.
மிஞ்சிப் போனால் ஐந்து நாட்கள்தான் டைம்
அதுக்குள்ள இங்கிருந்து கிளம்பணும்.
இவர்கள் பேசுவதை கவனித்து கொண்டிருந்த தேவ் மற்றும் கவி இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
விஸ்வாவை நினைத்து பெருமையாகவும் இருந்தது.
இவ்வளவு துல்லியமாக கணக்கிட்டு இருக்கிறானே.
கவி "செம விச்சு
எப்பவும் போல கலக்கிட்ட.
ஓகே
நாம இன்னைக்கு ரெஸ்ட் எடுப்போம்
நாளைக்கு காலைல இதை பத்தி பேசலாம்.
 
Last edited:
Top