Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் நிலவே கொஞ்சல் மொழியே – 34

Advertisement

மஹாபிரபு இன்னிக்கு அவளுக்கு கொடுத்தது மாதிரி கொஞ்சம் முன்னாடியே இது மாதிரி கொடுத்திருக்கனும். அப்படி பண்ணாம அவள எல்லாரும் கொஞ்சி கொஞ்சியே கெடுத்து வச்சிருக்கீங்க.
இந்த சாந்தி மா அவ கூட கொஞ்ச நாள் வந்து தங்கி இருக்கலாமில்ல. 🤔🤔
 
70th birthday eppo ma
Athu taan munnave mudinchachu taane
Same month star birthday appo taan marriage
Ippo 3rd month taane
Naan taan confuse la irrukku Rena 🤔 🤔 🤔
@Mrs.Gnanasekarr neengha sollungha ma
எழுபதாம் கல்யாணம் நடந்தப்போ அபி படிப்பை முடித்திருக்கவில்லை. படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் என்று பேசி வைத்து இருந்தார்கள்.
 
மஹாபிரபு இன்னிக்கு அவளுக்கு கொடுத்தது மாதிரி கொஞ்சம் முன்னாடியே இது மாதிரி கொடுத்திருக்கனும். அப்படி பண்ணாம அவள எல்லாரும் கொஞ்சி கொஞ்சியே கெடுத்து வச்சிருக்கீங்க.
இந்த சாந்தி மா அவ கூட கொஞ்ச நாள் வந்து தங்கி இருக்கலாமில்ல. 🤔🤔
இனி கொஞ்ச மாட்டார்கள்!
 
Auditor patthi பேசும் போது ஒரு line varuthu 70th marriage pothu nnu
Angha taan confuse enakku 🙄🙄🙄
அபிய ஒரு டைரக்டரா சேர்க்க போறது இப்போ, current.

கல்யாணம் ஓகே ஆனது, எழுபதாம் பிறந்த நாள் கொண்டாடிய பிறகு, அதாவது past!
 
Auditor patthi பேசும் போது ஒரு line varuthu 70th marriage pothu nnu
Angha taan confuse enakku 🙄🙄🙄
நிர்மலாக்கா அந்த எழுபதாம் கல்யாணத்துக்கு அபி வந்தப்போதான் , பிரபு அபி ரெண்டு பேருக்கும் லவ் ஸாடார்ட் ஆச்சு 🫣 🫣 🫣 🫣 🫣🫣
 
Advertisement

Advertisement

Advertisement

Top