என்னதான் பிடிவாதக்காரியா லதா இருந்தாலும் அவளின் இறப்பு வருத்தத்துக்கு உரியது தான்

இந்தளவு போட்டி போட்டு (மஞ்சரியுடன்)என்னத்தை கண்டாள்

இறுதியில் உலகத்தை விட்டே போயிட்டாளே
பத்ரன் சார் மகளுக்காக எந்த எல்லைக்கும் போவார் என்பதற்கு மதுரனிடம் மகளை திருமணம் செய்ய கேட்ட விதத்தில் இருந்து தெரியுது
அவனை சங்கடத்தில் ஆழ்த்தி தானே தனது கோரிக்கையை வைத்தார் அதுவும் பாரதியின் பாடலின் மூலம் .
அப்போவும் இப்போவும் குரு மேல அவ்ளோ பக்தி இவனுக்கு எப்படி என்றால் தன் வாழ்க்கையை அவரிடம் அடகு வைக்கும் அளவுக்கு

சூப்பர்
