Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர மஞ்சரி 19 (1), 19 (2)

TNWContestWriter085

Well-known member
Member
அனைவருக்கும் வணக்கம்.

நான் #085

சென்ற அத்தியாயங்களுக்கு கருத்து தெரிவித்து விருப்பக் குறியிட்டு அளவற்ற ஊக்கம் கொடுத்த உங்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

இதோ மதுர மஞ்சரியின் அடுத்த அத்தியாயம். எழுத்துப் பிழைகள் முழுவதுமாக களையவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் மன்னிக்கவும்.

கதையை முழுவதுமாக பதிவேற்றி விட்டு உங்கள் எல்லார் கருத்துக்களுக்கும் தனித்தனியாக பதில் அளிக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

மதுர மஞ்சரி 19 (1)

மதுர மஞ்சரி 19 (2)

நன்றிகளுடன்
#085
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu 😍😍😍
 
Mathy

Well-known member
Member
Lovely 🥰🥰🥰
அந்த மனிதர் ஸ்ரீ ராமனா...
மதுரன் மஞ்சரி கல்யாணம் நடக்கப் போகுது... 🤩
அதுக்குள்ள பத்ரர் எதுவும் வில்லங்கம் பண்ணாம இருக்கணும்...
 
vaishanika .💓💓

Well-known member
Member
பத்ரா இரண்டு பொண்ணுங்கள்ள ஒரு பொண்ணை நல்லாவும் ஒரு பொண்ணை ஒதுக்கியும் வச்சிருக்கே. மதுரனும் மஞ்சரியும் பிள்ளையாரைப் பாத்துட்டாங்க. குதிரை ஏன் மதுரனைப் பாக்குது?.
 
Mrs beena loganathan

Well-known member
Member
மதுரா என்ற வார்த்தையில் மனதில் மகிழ்ச்சியுடன்
மெல்லிய பயணம் மோகனத்துடன்..... 🤩நம்
மனசுக்குள் ஜில்ஜில்❤❤❤...
 
Dharani

Well-known member
Member
அந்த மனிதர் மதுரன் அப்பாவா இல்ல ஜோசியர்யா....

குதிரை பார்த்து என்ன பயம்...
 
Advertisement

Advertisement

Top