Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மதுர மஞ்சரி 19 (1), 19 (2)

மதுரா மழை ராகம் உன்னை வாழ்த்தி அனுப்புது மழை ராகம் ஏதோ பிளான் பண்ணியிருக்கும் போல சரஸ்வதியும் வாழ்த்தி அனுப்புறாங்க எல்லாத்துக்கு சாட்சியா இருந்த சரஸ்வதி மதுரன் திரும்ப இங்க வரமாட்டான் அப்படிங்குறதுக்கும் சாட்சி அதான் பூ போட்டு ஆசிர் வாதம் பண்ணுறாங்க. மமதுர மஞ்சரி கொடைக்கானலுக்கு கிளம்பியாச்சு பிடிக்கலை பாக்ககூடாது பேசக்கூடாது அப்படி எல்லாம் நினைச்சுட்டு மஞ்சரி கேக்கிற எல்லாம் செய்யுறான் பிள்ளையாரை கும்பிடுறது ஜஸ்கிரிம் சாப்பிடுறது ஊஞ்சலில் உக்காந்ததும் மதுரனுக்கு சின்ன வயசில் நடந்தது எல்லாம் ஞாபகம் வருது போல ராகத்தோட பேரு எல்லாம் கேக்குறான் மதுரனுக்கும்
அவனோட மேகத்துக்கும் கல்யாணம் ஏற்பாடு எல்லாம் யார் ரெடி பண்ணுறது ராமபத்திரன் சார் கல்யாணத்துக்கு மஞ்சரி வருவாளான்னு கேட்டிங்க ஆனா பாருங்க அந்த தேதியில் மதுரனுக்கு மஞ்சரிக்கும் கல்யாணமாம் தெரிஞ்சுக்கோங்க
 




Thani

Well-known member
Member
அப்போ அம்மு பேசிக்கிட்டது இவனின் அப்பாவிடமா.....?கச்சேரி வைத்து இவங்களோட திருமணத்தை அறிவிக்கப்போகிறாரோ..?
மதுரனின் மனதில் தான் எத்தனை எத்தனை தடுமாற்றம் .....குரு,லதாவின் சத்தியம் ..மஞ்சரியின் அன்பு ...இவங்களுக்கிடையில மாட்டிய ரொம்ப திண்டாடுறான் ரொம்ப பாவமப்பா அவன் 😢

மலரும் நினைவுகள் அவனின் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தி இருக்கும் 😀இந்த மஞ்சரியை நாய்களுக்கு எப்படி தான் புடிக்குதோ தெரியல 😂
சூப்பர் 😀
 




Devi29

Well-known member
Member
Madhuran appa nalama thaan irukara nice
en horse a parthu pathatam Madhuranuku
 




அப்பப்பா! என்னவொரு உரிமை போராட்டம் இருவரின் பேச்சிலும் செயலிலும்.🤩🤩🤩

பிள்ளையார் முதல் பனிக்கூழ் வரை பிரமாதம் ஆத்தரே!👍👍👍

ஊஞ்சல் காட்சி ஆத்மார்த்தமாக இருந்துது…

இருவரும் அடுத்த எபியில் கண்ணூஞ்சல் ஆடட்டும்😇😇😇

அந்த முதிர்ந்த மனிதர் ஶ்ரீராமரா… ஆஞ்சநேயா சீக்கிரம் மதுரனுக்கு நல்ல புத்தி கொடு.🙏🏾🙏🏾🙏🏾
 








Advertisement

Advertisement

Top