Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மந்தமாருதன் - 1

Devi Manogaran

Well-known member
Member
ஹாய் டியர்ஸ்,

"மந்தமாருதன்" புதுக் கதையின் வாயிலாக உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி😍.

இது "ஊஞ்சலாடும் மனது" கதையில் வரும் வீரா மற்றும் "உதயராகம்" கதையில் வரும் பனிமலரின் கதை. முடிவு உங்களுக்கு தெரியும் என்றாலும், சுவாரசியம் குறையாமல் அவர்களின் கதையை கொடுக்க முயற்சிக்கிறேன்.

மந்தமாருதம் என்றால் தென்றல் காற்று என்று பொருள்.

கதையை தொடர்ந்து வாசித்து நிறை, குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மந்தமாருதன் - 1(1)
மந்தமாருதன் - 1(2)

நன்றி
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story devi ma 💐💐💐
Title hmm alluthu pongha ❤❤❤❤❤
 
Advertisement

Advertisement

Top