Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனச தாடி என் மணிக்குயிலே-5

தீபா செண்பகம்

Well-known member
Member
மனச தாடி என் மணிக்குயிலே-5

சென்ற பதிவிற்கு விருப்பமும் விமர்சனமும் தந்த அன்புள்ளங்களுக்கு நன்றி.
கதையின் மாந்தரோடு, பயணித்து சிரித்து, அழுது, துன்பப் பட்டு, கோபப்பட்டு எனக்கு விமர்சனம் தந்து உற்சாகமூட்டும் சகோக்களுக்கு நன்றி.
வாசுவுக்கு பொங்கல் வைக்க, எல்லாம் ரெடி ஆகுறாங்க. வெயிட் பண்ணுங்க. வெயிட்டா பண்ணுவோம்.
வாசித்து விமர்சனம் தாரீர்
தீபா செண்பகம்.

manikuyil5 part-1
manikuyil 5part-2
 




Last edited:

marymadras

Well-known member
Member
மிகவும் அருமையான பதிவு தீபா😍😍😍.உன் மகன் பார்வையிலேயே பூவை திண்டு கிட்டு இருக்கான்,அவன் மறந்துட்டனானு கேட்டு, வீரன் மாமன் மகள்னு அடையாளம் சொல்லி கொடுக்குது,சரியான கேடியா இருக்கு செல்லம்மா😀😀😀😀.

கைலியை மடித்து கட்டி அன்ட்ராயரிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்கும் செல்வம் எங்கே, வாலட்டை எடுத்து ஸ்டைலா கொடுக்கும் செல்வம் எங்கேன்னு ஆச்சர்யமா பார்த்த பூ🤔🤔🤔, மாக்கானா திரிஞ்சது,மனுசனா திருந்தியிருக்குன்னு சொல்லிட்டு கண்டுக்காம போறா🙄🙄🙄🙄.

மகளைக் கூட பார்க்காதவனை நம்பி பேத்தியை தனியா விட முடியாது,பூவு தொழில் தொடங்கட்டும் அவளை கண் முன்னே வைத்து பார்த்துக் கொள்ள வேணும் என தாத்தா சொல்வதும் சரியே😊😊.

ஜோசியக்காரன் சொன்னதை கேட்டு தான் தாத்தா எந்த நடவடிக்கையும் எடுக்காம இருந்தாரா,மூனு வருசம் பொறுத்திருந்த அசோதைக்கு ஒரு மாதம் பொறுக்க முடியலையா, பெண்ணின் வாழ்க்கையை எண்ணி தவிப்பவர் உண்மை தெரியும் போது என்ன செய்வாரோ😱😱😱😱.

மருமகன் வருவான் என சொல்லவும் செல்வம் வீட்டுக்குள்ளே வருவதும் சூப்பர்🤗🤗🤗.செல்வம் வந்ததும் கருத்த பாண்டி குடும்பத்தில் கலகலப்புக்கு குறைவில்லை,பூவும் நய்யாண்டி பேசறா😂😂.

இப்படி சரக்கடிச்சுட்டு நீ எவளுக்கு புள்ளைய கொடுக்கப் போறேன்னு ஒரே கேள்வியில் பூ தான் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லாம சொல்லிட்டா🙁🙁🙁🙁.
 




Last edited:

தீபா செண்பகம்

Well-known member
Member
Super 💞.kuyil enna sonnalum kekkura mindla than Selvam irukkar..seriyana jodi :love: :love: :love:
ஆமாம், இரண்டு பேரில் ஒருத்தர் ஆமாம் சாமிப் போட்டால் தான் குடும்பம் ஓடும். அதுவும் ஆண்கள் ஆமாம் சாமிப் போட்டால் குடும்பம் குதூகலமா போகும்.
ரியல் லைஃப்ல தான் இல்லை. கதையிலயாவது போட வைப்போம்.
 








Top