Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 22.1

Advertisement

இன்னைக்கு பேசிட்டாரே மாறிடுங்க இல்லை மாற்ற படுவீர்கள் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
ஆமா ஆமா ஆமா உங்காளு சூப்பரா பேசுனாரூ!!. ?????????????????????. ரைட்டர் ஜீ குடும்ப அரசியல் தெரியாம பேசக்கூடாது. உங்காளு தலை ஆட்டாங்கல்லுல மாட்டுன மாதிரின்னு தெரியாம இருக்கான்.????????. உலக்கையிலும் அடிபடோனும். செக்குலையும் அடிபடோனும் ஜீ. இதைப் புரிஞ்சா துடியன் புத்திசாலி. இல்லைன்னா .whistle-assemble.gif
 
பாவம் புள்ள புருசனை விட்டு போக முடியாமல் இப்படி மூக்கை சுத்தி வராளே...
அதை புரிந்தும் புரியாதது போல் நடிக்கிறானே...?
அப்போ மூட்டை முடிச்சை கட்ட வேண்டியது தானா..?
சூப்பர் ?
 
Top