Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 23.3&4

Advertisement

புற தோற்றத்தில் வரும் புரிதல் இல்லாத காதல் நிலைக்காதுங்கிறதுக்கு ப்ரித்வி , சாரு தான் உதாரணம்.
அவங்களோட வாழ்க்கை யாழிக்கு இன்னுமொரு வாழ்க்கை பாடம்.
பெற்றோரின் கஷ்டங்களை பார்த்து வளரும் குழந்தைகள் வாழ்க்கை பற்றி நல்ல புரிதலோட பொறுப்புடன் வளர்வார்கள், விஷ்வாவோட மாற்றம் போல.:love::love:
Thank you so much:love::love:
 
யாழி அனுபவ பாடம் நீண்டு கொண்டு தான் போகும் ,சாரு பட்டு திருந்தி இருக்காள் அவளின் அனுபவம் உனக்கு உதவும் ...
சூப்பர் ?
 
யாழி அனுபவ பாடம் நீண்டு கொண்டு தான் போகும் ,சாரு பட்டு திருந்தி இருக்காள் அவளின் அனுபவம் உனக்கு உதவும் ...
சூப்பர் ?
Nichayamaa... thanks ma..
 
Top