Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - 25

Advertisement

அருமை...ஆரு நீ முன்னவே ப்ரலிமிஸ் முடிசிட்டே தானே அப்புறம் இப்போ என்ன திரும்ப
Athu pona varusham intha varusham examku thirumba aarambathula irunthu start pannanum dear...
 
As usual wonderful update.. ?????
அதிர் செம... ???
விஷ்ணுவுக்கு கல்வியோட அவசியத்தையும் மேன்மையையும் உணர வைச்சது சிறப்பு.... ???
தன்னை நம்பி கூட வர பொண்ணை மட்டும் இல்லை மத்த பொண்ணுங்களையும் பாதுகாக்க வேண்டியது நல்ல கண்ணியமான ஆண் மகனின் கடமை.. அருமை.. ???
அதியை புரிந்து கொண்டு விஷ்ணு மாறியது சூப்பர்... இனி யாழி மாதிரி அவனும் தன் வாழ்க்கையை சிறப்பாக அமைத்து கொள்வான்... ?
எங்கடா பூஜையைக் காணோம்... ?????
Nan prefinal thaane poojai nu sonnen ithu 25th epi baby :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
?????? விடுங்க sis.. பச்ச புள்ளைகள ஏமாத்துன writer க்கு சிறப்பா பொங்கல் வச்சு பூசை போட்டுடலாம்... ?
Etheee poojaiyaaaaa :rolleyes::rolleyes: escape ?‍♀️?‍♀️
 
Top