Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Final 3 & 4 (நிறைவுற்றது)

Advertisement

???

காதல் கதை தான் போட்டியோட தீம்மா இருந்தாலும் , அந்த காதல் கதைக்குள்ள ஒரு கருத்தை வச்சீங்க பாருங்க, அது தான் சூப்பர்...?? அதுவும் இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான கருத்து.... கதை ஆரம்பத்துல இருந்து முடிவு வரை எங்கேயும் தொய்வு இல்லாம, அதே நேரம் கலகலப்பாவும் போச்சு.... ?? அதுவும் இந்த அதி, யாழியை பூஜைன்னு சொல்லி சொல்லியே கலாய்க்கிறது எல்லாம் வேற லெவல்...??

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி...???


 
???

காதல் கதை தான் போட்டியோட தீம்மா இருந்தாலும் , அந்த காதல் கதைக்குள்ள ஒரு கருத்தை வச்சீங்க பாருங்க, அது தான் சூப்பர்...?? அதுவும் இன்றைய இளைய தலைமுறைக்கு தேவையான கருத்து.... கதை ஆரம்பத்துல இருந்து முடிவு வரை எங்கேயும் தொய்வு இல்லாம, அதே நேரம் கலகலப்பாவும் போச்சு.... ?? அதுவும் இந்த அதி, யாழியை பூஜைன்னு சொல்லி சொல்லியே கலாய்க்கிறது எல்லாம் வேற லெவல்...??

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர்ஜி...???


Woww beautiful songs baby... ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை உங்களோட memes, பாடல்கள், கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் ❤ ❤ ❤ ஹப்பாடா எங்க இதுல கருத்து ஹைலைட் ஆகிடுமோன்னு நெனச்சிட்டு இருந்தேன் ஒரு வழியா பேலன்ஸ் பண்ணி காதல் கதையா கொண்டு சேர்த்ததுல மகிழ்ச்சி.. Thank you sooo much for such wonderful support dear... love you all ???????
 
#TNWcontestWriters
#003
#மனவீணையின்புதுராகமே
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்.. இன்றைய காலகட்டத்தில் அதிகமாக இளைஞர்களின் கையில் இருக்கும் ஸ்மார்ட் போனும் இன்ஸ்டாவும் ரீல்சும் ஷார்ட்ஸ் யும் ட்ரெண்டிங்கும் என அதை நோக்கி பயணிக்கும் இவர்களின் வாழ்வும் பிரேக்கப்பும் டிவோர்சும் எளிதாகிவிட்ட இவர்களின் மனநிலையும் அதன் சாதக பாதகங்களும் கதை.. மெல்விண்யாழி.. அதிர்துடியன்... வித்தியாசமான அழகான பெயர் ?
யாழி.. இன்ஸ்டாவும் ரீல்சும் ட்ரெண்டிங்கும் தான் வாழ்வு என நினைக்கும் ஒரு youtuber ஆக வேண்டும் என்பதும் மோட்டிவேஷனல் ஸ்பீச்களை கேட்டு அவர்கள் சொல்வதே நிதர்சனம் உண்மை என நினைத்துக் கொண்டு என்னவென்று புரியாமலேயே பெண்ணியம் பேசிக் கொண்டிருக்கும் பெண்.. எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்பதே இவளின் நிலை.. நல்லது கெட்டது என்ன என்பதை தெரியாமல் வளர்ந்த குழந்தை ? இவளோடு மற்றும் ஒரு அரைவேக்காடாக இவளின் தம்பி விஷ்ணு ? இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி களும் அளப்பறைகளும் வேற லெவல் ? நிறைய இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன் ?? அதிர்துடியன்.. ஆளுமையான கெத்தான ஹீரோ ? திருமணம் வேண்டாம் என நினைத்திருக்கும் இவனுக்கு பார்த்த உடனேயே பிடித்து விடுகிறது பெண் அவளை ? அதேபோல் யாழிக்கும் புகைப்படத்தில் அவனைப் பார்த்தவுடன் மனம் அவன் பால் விழுந்து விடுகிறது ? செல்போனில் செல்பியும் ரீல்சும் எடுக்கும் ஆட்களைக் கண்டால் அவர்கள் போனை பறித்து உடைத்ததோடு அல்லாமல் அவர்களுக்கும் அறை கொடுத்து அனுப்பும் அதிர்துடியனும் செல்ஃபியும் சர்ப்ரைஸும் ட்ரெண்டிங்கும் என பேண்டஸி உலகில் வாழும் மெண்வில்யாழி யும் இணைந்தால் என்னவாகும் என்பது கதையில்... ?? உன் ஆம்பிஷன் என்ன என அதி யாழியிடம் கேட்கும் போது அப்படி ஒன்றும் தனக்கு இல்லை என சொல்வதற்கு அச்சப்பட்டு கலெக்டராக வேண்டும் என இவள் கூற அதையே அவன் பிடித்துக் கொண்டு இவளுக்கு அதன் சம்பந்தமான புத்தகங்களை பரிசாக அளிக்க யாழியின் முகம் போன போக்கை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பு வருகிறது ?? கதையில் நிறைய அருமையான கதாபாத்திரங்கள் ? கணவனை டேய் என அழைப்பது இப்பொழுது ஒரு ஃபேஷன் ஆகவே இருக்கிறது.. அப்படி அழைக்க விருப்பம் இல்லாமல் யாழி கொடுக்கும் பதில் வெகு சிறப்பு ?? சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்ந்தது கதை ? நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்?
Good luck dear ??❤️
 
இன்றைய நவீன உலகம் இளைய தலைமுறையினரை எவ்விதம் சீர்குலைக்கிறது, அதனை எவ்வாறு களையவும், தவிர்க்கவும் முயற்சிக்கலாம் என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கொடுத்துள்ளீர்கள். அதற்கு முதலில் என் மனமார்ந்த வாழ்த்துகள்.❤❤❤

மேலும் கதையை எங்கும் தொய்வில்லாமல் எடுத்துச் சென்ற விதமும் உங்களின் எழுத்து நடையும் வெகு அருமை.:love::love::love:

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் . (y)
 
Top