Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Prefinal

Advertisement

மனைவியின் பிறந்தநாளில்
மனசுக்குள் இருக்கும் ஆசைகளை
பரிசாக கொடுத்திட
பெற்றவர்களின் ஆசியில் தொடங்கி
பிரியமான ஈசனின் தரிசனத்திற்கு பிறகு
அவளுடன் ஒரு செல்ஃபி
( பழைய நினைவுகள் வரத்தானே செய்யும் ???)
❤❤❤❤❤❤
பிடித்ததெல்லாம் செய்து தன் பிடித்ததை அதிர் காட்ட
பிரமித்து போய் யாழினி நிற்க....
பூஜையின் தொடக்கம் ஆரம்பம்.... ????????

மூக்குத்தி அணிந்து விட்டு
முதல் முத்தம் தந்து
மங்கையை மொத்தமாக அள்ளிக்கொண்ட
மன்னவனின் அன்பில்
மயங்கி தான் போனாலே மாது.....
???????

அர்த்த சாம பூஜையில் ஆரம்பித்து
ஆறு கால பூஜையும் முடித்து....
அப்பாடா..... ????
அசத்திட்டேள் போங்கோ....... ???
வாவ் !! மிக்க நன்றிகள் பேபி ? ? ? ? ? ?
 
ஆத்தி ஸ்டாடிஸ்டிக்ஸ்ஸா அதுக்கு நான் எங்க போக ? ?

எங்க போயிட்டீங்க பேபி பைனல் எபில உங்க கமென்ட் சாங்க்ஸ் எதுவும் காணோம் என்னாச்சு ????
நான் ஃபைனல் எபி படிச்சிட்டேன்... கொஞ்சம் பிஸி... நாளைக்கு comment, பாட்டு எல்லாம் போட்டுருவேன்...??
 
நேரமெடுத்து கவர் பிக் செய்து கொடுத்ததுக்கு மிக்க நன்றி டீச்சர்... நான் இதை dp ல வைக்க காலையில இருந்து முயற்சி பண்றேன் ஆனா சைட்ல ஏதோ ப்ராப்ளம் என்னால இமேஜ் சேவ் பண்ண முடியலை... சரி ஆனதும் மாத்திடுறேன்:love:
 
நான் ஃபைனல் எபி படிச்சிட்டேன்... கொஞ்சம் பிஸி... நாளைக்கு comment, பாட்டு எல்லாம் போட்டுருவேன்...??
ஓகே ஓகே பேபி... உங்களை எதிர்பார்த்தேன் ஆரம்பம் முதல் கம்மென்ட்ஸ் தெறிக்க விட்டுட்டு கடைசியா காணலையேன்னு❤❤❤ கதை எழுதும் போது சிரிச்சதை விட நீங்க எல்லாரும் செமையா சிரிக்க வச்சீங்க..... உங்க எல்லாரோட லூட்டி வேற லெவல்... மிஸ் யூ ஆல்?????
 
அடப்பாவி !!அதி நீ பேசினதை கேட்டு அவள் மாமியாரிடம் உளறி கொட்டி விட்டாளே...
உனக்கு சிரிப்பா இருக்கு பாவம் மாமியாரை நிமிர்ந்து கூட பாக்கலாம் அவள் ?
சூப்பர் ?
 
Top