Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -நிறைவுப் பகுதி

தீபா செண்பகம்

Well-known member
Member
மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -நிறைவுப் பகுதி.

பாண்டிக்கு குடும்பத்தின் மூன்றாவது கதை இது. மிகப் பெரிய அத்தியாயங்களை, நிறை கதாபாத்திரங்களைக் கொண்ட பெரிய கதை. கிட்ட தட்ட 60 மேற்பட்ட கதா பாத்திரங்கள். அத்தனையும் புரிந்து, பொறுமையாக வாசித்து , என்னோடும், பாண்டிக் குடும்பத்தோடும் பயணித்த அன்புள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி.
இந்த நாவல் எனது வாழ்வின் மற்றொரு மைக்கல் என்றால் அது மிகையாகாது.

நீங்கள் தந்த அன்பும், ஆதரவும், விருப்பமும், விமர்சனகளுமே என்னை இவ்வளவு தூரம் எழுத வைத்தது. மிகப் பெரிய நன்றி. விட்டால், பாண்டி குடும்பத்தை விட அதிகமாக உணர்ச்சிவயப்பட்டு விடுவேன். நன்றி அன்புள்ளங்களே . தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

வாசித்து விமர்சனம் தாரீர்
தீபா செண்பகம்.

பைங்கிளி -final-part-1
பைங்கிளி -final- part-2
பைங்கிளி -final- part-3
பைங்கிளி -final- part-4
பைங்கிளி -final-part-5
 




Prabhasri

Well-known member
Member
😍 😍 😍 such a nice story sis
Ippo kooda ivlo seekiram mudinjiducha nu dhan thonudhu oru epi kooda bore adikkala sema narration ungalodadhu
Naanga paandi kudumbathai miss pannovom
Slang , characterisation , and mukkiyama names sema sema ponga😍😍 🌺 🌹 🌺 🌹 🌺 🌹 vazhthukkal deepa sister
 




Last edited:




Top