Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே -நிறைவுப் பகுதி

Janavi

Well-known member
Member
Dear Deepa sis....
என்ன சொல்ல ... நிறைய சொல்லணும் தோணுது,ஆன வார்த்தை வரல...:love::love::love:😘😘

பேச்சி அம்மாள் இருந்து கவி தர்ஷினி வரை எனக்கு உறவினர்கள் தான்...😍😍

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒவ்வொரு சிறப்பே...
காதலர் தினம்.. பேச்சி அம்மாளை வைத்து கொண்டாடியது வெகு சிறப்பு....படிக்கரப்போ நெகிழ்ந்து விட்டேன்...

இப்ப எல்லாம் கூட்டு குடும்பம் சிதைந்து வருகிறது...சிறுவயதில் தான் அப்படி பார்த்தது...

சிவா வேண்டுதல்... குடும்பத்தார் அரவணைப்பு... Chance less...

சீக்கிரம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய்ட்டு, குடும்பத்து மக்களோடு வாங்க..

(ஆன செல்வாவை ,அழகியை கொண்டு அழ வைக்க கூடாது pls.. hint இருந்தது)

வயசானாலும் பாண்டிகள் பாசக்காரங்க...😛😛😍😍😍😍😍(y)(y)(y)(y)(y)

உங்க படைப்புகள் மென்மேலும் சிறக்க என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐
 
Kala Sathishkumar

Well-known member
Member
கிண்டில் ஃப்ரி தருகிறேன். வாசிங்க. இது தான் கிண்டில் கல்லா கட்டி, என்னையும் எழுத்தாளர் என வீட்டில் அங்கீகாரம் தந்து உள்ளது. ஹாஹாஹா.
பாண்டி குடும்பம் படிச்சாச்சு சிஸ்டர்... நானும் பாண்டி குடும்பத்துல ஒரு member ஆயிட்டேன்... இன்னோரு பாண்டி குடும்ப கதை வேணும் சிஸ்டர்... மானுத்துப்பட்டி, கொக்குளம், துவரிமன் விட்டுட்டு வெளிய வர முடியல...
அப்புறம் ஒரு சின்ன request சிஸ்டர்....
இது கொஞ்சம் ஓவர் தான்... இருந்தாலும் "தளிர் மனம் யாரை தேடுதோ " நாவல் kindle free லிங்க் கொடுத்தா ரொம்ப சந்தோசமா இருக்கும் சிஸ்டர்....
 
Kiruthipandi

New member
Member
செம்ம போ!!😊🤩🥰
எப்டி பாண்டி குடுபத்த miss பண்ணேன் தெரியல.. நல்லவேளை இ ப்பாவது பாண்டி குடும்பதுக்குள்ள vanthene🤔.. Enna sis அதுக்குள்ள முடிச்சுட்டீங்க 😊!..
சீக்கிரம் வாங்க.. வாழ்த்துக்கள்!🥰👌👍🏼

Sis, எனக்கு ஒரு doubt, Muthu self வ lock பண்ணிட்டு இத பார்த்துட்டு என்ன தப்பா நினைக்காதன்னு promise la வாங்கினாரு.. அது கப்பறம், நீ நினைச்ச மாறி வேற தப்பு எதுவும் பண்ணலைன்னும் சொல்லறாரு.. அப்போ அங்க என்ன ரகசியம் ஒளிஞ்சுருக்கு னு தெரியலையே🤔🤔🤔 அப்றம் ஏன் அவ்ளோ பயந்தாரு 🤔
 
Last edited:

AGS

Active member
Member
மீண்டும் இதே போன்றதொரு அருமையான கூட்டுக்குடும்ப கதைக்காக காத்திருக்கிறோம், தீபா...
 
தீபா செண்பகம்

Well-known member
Member
Dear Deepa sis....
என்ன சொல்ல ... நிறைய சொல்லணும் தோணுது,ஆன வார்த்தை வரல...:love::love::love:😘😘

பேச்சி அம்மாள் இருந்து கவி தர்ஷினி வரை எனக்கு உறவினர்கள் தான்...😍😍

ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ஒவ்வொரு சிறப்பே...
காதலர் தினம்.. பேச்சி அம்மாளை வைத்து கொண்டாடியது வெகு சிறப்பு....படிக்கரப்போ நெகிழ்ந்து விட்டேன்...

இப்ப எல்லாம் கூட்டு குடும்பம் சிதைந்து வருகிறது...சிறுவயதில் தான் அப்படி பார்த்தது...

சிவா வேண்டுதல்... குடும்பத்தார் அரவணைப்பு... Chance less...

சீக்கிரம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு போய்ட்டு, குடும்பத்து மக்களோடு வாங்க..

(ஆன செல்வாவை ,அழகியை கொண்டு அழ வைக்க கூடாது pls.. hint இருந்தது)

வயசானாலும் பாண்டிகள் பாசக்காரங்க...😛😛😍😍😍😍😍(y)(y)(y)(y)(y)

உங்க படைப்புகள் மென்மேலும் சிறக்க என் நெஞ்சார்ந்த நல் வாழ்த்துக்கள் சிஸ்💐💐💐💐
நன்றி சிஸ். ஒரு சகோதரி, துரை செல்வியை வைத்து ரீ கிரியேட் ஐடியா எல்லாம் கொடுத்து இருக்காங்க. கொஞ்சம் யோசித்து விட்டு வருகிறேன்.
பாண்டிக் குடும்பம் ஆரம்பித்தால் வேறு எதுவுமே முடியாது.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.

ஆக்சுவலி எனக்கு தங்கம் தான்வி வைத்து, சிவபாண்டியன் ex மந்திரியா ... பாண்டிகளின் டஃப் சிச்சுவேஷன் எல்லாம் எழுதனும்னு ஆசை. ஆனால் அது பயங்கர சேலஞ். பார்ப்போம். எழுத்தருள்பவன் , சிந்தையில் தரட்டும்.
நன்றி.
 
தீபா செண்பகம்

Well-known member
Member
செம்ம போ!!😊🤩🥰
எப்டி பாண்டி குடுபத்த miss பண்ணேன் தெரியல.. நல்லவேளை இ ப்பாவது பாண்டி குடும்பதுக்குள்ள vanthene🤔.. Enna sis அதுக்குள்ள முடிச்சுட்டீங்க 😊!..
சீக்கிரம் வாங்க.. வாழ்த்துக்கள்!🥰👌👍🏼

Sis, எனக்கு ஒரு doubt, Muthu self வ lock பண்ணிட்டு இத பார்த்துட்டு என்ன தப்பா நினைக்காதன்னு promise la வாங்கினாரு.. அது கப்பறம், நீ நினைச்ச மாறி வேற தப்பு எதுவும் பண்ணலைன்னும் சொல்லறாரு.. அப்போ அங்க என்ன ரகசியம் ஒளிஞ்சுருக்கு னு தெரியலையே🤔🤔🤔 அப்றம் ஏன் அவ்ளோ பயந்தாரு 🤔
அது எழுதியது சேர்க்க மிஸ் ஆகிடுச்சு. கிண்டில் ல போடும் போது சேர்த்து விடுவோம்.
 
Top